ரகுல் ப்ரீத் சிங் ஆரம்பகாலத்தில் கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்திருந்தார். அதன் பிறகு இவர் தென் இந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்து இருப்பதோடு தற்போது ஒரு பேன் இந்திய நடிகையாக முன்னேறி இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அதனை நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்து விட்டார்.
இதனை அடுத்து தமிழில் பக்கம் தலைக்காட்டியை இவருக்கு இவர் நடித்த படங்களில் வெற்றி அதிகளவு கிடைக்கவில்லை .எனவே தமிழ் படங்களில் அதிகம் ஆர்வம் செலுத்துவதை விட்டுவிட்டு பாலிவுட் வாய்ப்புக்காக தற்போது முயற்சி செய்து வருகிறார்.
அதற்காக சமூக வலைத்தளங்களில் கண்ணா பின்னா என்று கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்து வைத்து விடுவார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள். மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது மாடர்ன் ரதியே உன்னை பிக்கப் பண்ணிக்கவா என்ற பாடல் வரிகளை பாடி ரசிகர்கள் நக்கல் அடித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!
மேலும் இந்த புகைப்படத்தில் உடல் முழுவதும் முழுதாக மூடிக்கொண்டு வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து மாஸ் ஹீரோயினி ரேஞ்சுக்கு அவர் இருக்கிறார் என்று அனைவரும் கூறியிருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் சேலையில வீடு கட்டவா என்ற பாடல் வரிகளை சொல்லி அவர்களிடம் பக்குவமாக பேசி வருகிறார்கள்.
இளைஞர்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இளசுகளால் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
எனவே கண்டிப்பாக இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ பார்க்கும்போது அவருக்கு புதிய பட வாய்ப்பு கட்டாயம் வந்து சேரும் இது உறுதி என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!