“மாமா நான் ரெடி…” – லிப்ஸ்டிக் கையுமா ஆளை மயக்கும்.. ரகுல் பிரீத் சிங் அசத்தல் போஸ்..!!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பழமொழிகளில் நடித்திருக்க கூடிய ரகுல் ப்ரீத் சிங் 2009 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னடத்தில் இவர் கில்லி படத்தில் நடித்ததலின் மூலம் தான் திரை உலகத்தை அறிமுகமானார்.

 கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்த இவர் திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்தபோது கிடைத்த வாய்ப்பில் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதின் மூலம் முன்னணி நடிகைகளின் வரிசையில் ஒருவராக உயர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு நடந்த  ஃபெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

 தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடிகர் கார்த்தியோடு இணைந்து நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் தந்ததை அடுத்து இவருக்கு மார்க்கெட் எகிறியது.

 சமூக வலைத்தளங்களில் பணிபுரியாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ சூட் எடுத்து ரசிகர்களை மகிழ்விப்பார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தில் லிப்ஸ்டிக்கும் கையுமாக அவர் பார்த்திருக்கும் பார்வையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் எனக் கூறலாம்.

 மேலும் இந்த புகைப்படத்தில் இவரது கட்டுக்கோப்பான மேனி அப்படியே அழகாக வெளிப்பட்டு இருப்பதால் இதை பார்த்த திணறிவரும் ரசிகர்கள் அனைவரும் இப்படி லிப்ஸ்டிக் போட்டு எங்களை மயக்குவது எதற்காக என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

அசத்தியிருக்கும் இவரது முன் அழகு அழகாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மூச்சு முட்ட அதை பார்த்து வருகிறார்கள். மேலும் இவரது பார்வையாலே பல்லாயிரக்கணக்கான இளசுகளை வளைத்து போட்டு இருக்கிறார் என்று கூறும்படி பார்வையின் கூர்மை உள்ளது.

இதை பார்த்த வண்ணம் இருக்கும் ரசிகர்கள் இதை கேட்காமலேயே அதிக அளவு லைக்களை போட்டு இருக்கிறார்கள். மனதில் ஆயிரம் எண்ணங்களை உருவாக்கி விட்டிருக்கும் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version