யுவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ரகுல் பிரீத் சிங். தாக்கத் தடைகளை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தமிழை விட இவருக்கு தெலுங்கில் தான் பாட வாய்ப்புகள் அமோகமாக கிடைத்தது.
எனினும் சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்த இவர் ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்தார். தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் ரகுல் ப்ரீத் சிங்கை ஒரு நல்ல நடிகை என்று ரசிகர்கள்கள் கொண்டாட தொடங்கினார்கள்.
இதனை அடுத்து தமிழ் பட வாய்ப்புக்காக அதிக அளவு கவனம் செலுத்தி வந்த இவருக்கு தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் கைவசம் உள்ளது. எப்போதுமே இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
இதனை தொடர்ந்து இவர் புகைப்படங்களை வெளியிடுவதோடு நிறுத்தாமல் ரசிகர்களோடு உரையாடுவது என பல நிகழ்வுகளை ரசிகர்களுடன் இணைந்து செய்வார்.
இந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து சொட்ட சொட்ட நனையும் இந்த தாஜ்மஹால் எங்கள் மனதை சுட்டு விட்டது என்று ரசிகர்கள் கூறிக் கொள்கிறார்கள்.
கண் கூசும் அளவுக்கு பாவடையை கிழிச்சு விட்டு பளிங்கு தொடையை காட்டி இளசுகளை திணறடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவு முன்னழகு, பின்னழகு என்று எதையும் விட்டு வைக்காமல் அத்தனையும் அப்படியே காட்டி ரசிகர்களை மட்டையாக்கிவிட்டார். பார்க்க பார்க்க சலிக்காத இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் கேட்காமலேயே இவருக்கு அதிக லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள்.
மஞ்சள் நிற வெயில் அழகா அல்லது இவர் மேனி அழகா என்று கிறக்கத்தில் ரசிகர்கள் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். மேலும் சூரியனே கூசும் அளவுக்கு இவரது சிரிப்பு உள்ளது என்றுதான் கூற வேண்டும்.
இதுவரை காட்டாத மேனி அழகை தனது பிகினி உடையில் நனைய நனைய காட்டி இருப்பது ரசிகர்கள் மனசில் அந்த உணர்வை தூண்டும் படி உள்ளது.