டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரகுல் பிரீத் சிங்..! – மட்டையான ரசிகர்கள்..!

காதலர்கள் அனைவரையுமே கட்டிப்போட்டு காதலை தூண்டும் வகையில் அழகான ரம்யமான சூழ்நிலையில் இருக்கும் மாலத்தீவே தற்போது மலைத்து சூடேறிவிட்டது இதற்கு காரணம் ரகுல் ப்ரீத் சிங் பிகினியில் கலக்கி வெரைட்டியான படு போஸ்களை குடுத்து கலக்கியதுதான்.

இவர் தென்னிந்திய திரை உலகில் ரசிகர்களை தன் பக்கம் தன் அழகால் ஈர்த்து கவர்ச்சியால் கிரங்கடித்து வருபவர். தற்போது இவர் மாலத்தீவு சென்று இருக்கிறார்.

தமிழ், ஹிந்தி, தெலுகு போன்ற பல படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ச்சி நடிகைகளுக்கே டாப் கொடுத்து வருகின்ற நடிகைகளின் வரிசையில் இவரும் இருக்கிறார்.

30 வயதை கடந்துவிட்ட நிலையில் கூட இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இவர் மாலத்தீவில் எடுத்து போட்டு இருக்க கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

மேலும் தண்ணீருக்குள் பிகினி உடையில் மேலுள்ள பகுதியை அப்படியே ஓப்பனாக காட்டி கிரங்கடித்திருக்கிறார்.தண்ணீர் போட்டு தள்ளாடும் ஆண்கள் மத்தியில் இவர் தண்ணீருக்குள் அமர்ந்து கொண்டு தள்ளாடாமல் நேர்த்தியான முறையில் அளித்திருக்கின்ற இந்த போஸ்சை பாட்டு மாலத்தீவு மலைத்துவிட்டது. மேலும் கடல் சூழ்ந்த குளிர்ச்சியான இந்த பகுதி இவர் காட்டிய கவர்ச்சியால் சூடேறி உள்ளது.

தற்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்தப் படத்திற்கான பணிகள் முழுமையாக முடிந்துவிட்ட தருவாயில் ஏதோ ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது.

இது மட்டுமல்லாமல் இவர் இந்தியன் 2 மற்றும் 31 அக்டோபர் லேடிஸ் நைட் என்கிற இரண்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவர் கைவசம் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்கள் உள்ளது. இந்த நிலையில் தான் மாலத்தீவில் பட பிடிப்பு இல்லாத நாட்களில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …