வெள்ளை உடையில் ஒற்றை உசுரை இழுத்த ரகுல் பிரீத் சிங்…! ஹாட் போட்டோஸ்…!!

 மாடர்ன் ரதியை போல வெள்ளை நிற மாடன் உடையில் ரசிகர்களின் ஹார்ட்டை மெல்ட் ஆகிய ரகுல் பிரீத் சிங்  வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் புகைப்படமானது தற்போது இளைஞர்களின் நெஞ்சை அள்ளி வருகிறது.

 அந்த அளவு படு கிளாமரான உடையில் படும் மாசாக காட்சி அளிக்கும் இவருக்கு நிகர் இவர் என்றுதான் நாம் கூற வேண்டும்.மேலும் இவர் கில்லி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் .மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் அருண் விஜய் நடித்த தாக்கத் தடையற என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். இதனை அடுத்து என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தார்.

அந்த வகையில் தெலுங்கில் டாப் 10 நடிகைகளின் வரிசையில் ஒருவராக கருதப்படக் கூடிய இவர் சில நாட்களுக்கு முன் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளான விதத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டார்.

 தமிழில் நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட இவருக்கு ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்டரி ஆகும் நிலை கிடைத்தது. மகேஷ்பாபு நடித்த அந்தப் படம் தோல்வியைத் தான் இவருக்கு தந்தது.

 இதனை அடுத்து இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்த படம் வெற்றி அடைந்தது என்றாலும் இவருக்கு அந்த அளவுக்கு இந்த படத்தில் பெயர் கிடைக்கவில்லை. தமிழில் மாபெரும் கிட்படங்களை எதிர்பார்த்த இவருக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

 இதனை அடுத்து கவர்ச்சியை கையில் எடுத்து தமிழ் திரைப்பட உலகை ஆள வேண்டும் என்ற நினைப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அத்துமீறிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைப்பார்.

 அந்த வரிசையில் தான் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வெள்ளை நிற உடையானது ரசிகர்களின் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாடன் உடையில் இவரது முன்னழகும் பெண்ணழகும் அழகாக தெரியும் வண்ணம் போஸ்களை தந்திருக்கிறார்.

 ரசிகர்களின் மனதை பஞ்சு போல் பறக்க செய்யும் இந்த புகைப்படத்தை பார்த்ததுமே அவர்கள் நெஞ்சில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதாக கூறுகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version