“யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க.. கைய தூக்கிடு..” – சல்லடை உடையில்.. சகலமும் தெரிய ரகுல் ப்ரீத் சிங்.!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் : இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

என்னதான் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழில் ஒரு வெற்றிப்படமாவது அமைந்து விடாதா..? என்ற ஏக்கத்தில் இருந்த இவருக்கு தீரன் அதிகாரம் ஒன்று நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது.

தெலுங்கில் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் உச்சம் தொட்டு இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் தமிழில் மட்டும் வெற்றி படங்களை கொடுக்க தள்ளாடுகிறார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..? தீரன் அதிகாரம் ஒன்று கொடுத்த வெற்றியின் மூலம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சமீபத்தில் தனக்கு வரக்கூடிய கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற தன்னுடைய சில ஆசைகளை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

அது குறித்து அவர் பேசியதாவது, நான் தெலுங்கு பேசக்கூடிய ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். சினிமா துறையைச் சேர்ந்த எவரும் என்னை திருமணம் செய்து கொள்ள இதுவரை விருப்பம் தெரிவித்தது கிடையாது. நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது நமக்கே தெரியாது.

எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. திருமணமும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.. நல்ல தகவலை விரைவில் கூறுவேன் என்று கூறியிருக்கிறார் ரகுல். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது அக்கட தேசத்தில் யாரையோ தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங் என்பது தெரியவருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நேரத்தில் பிரா போற்றுகின்றன ஜூம் பண்ணி பார்த்தவங்க எல்லாம் கையெழுத்து என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …