“படுத்துகிட்டு காட்டுறேன்.. பாரு மாமா…” – தேக்கு தொடையை காட்டி.. திணறடிக்கும் ரகுல் பிரீத் சிங்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழிகளில் நடித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகளின் வரிசையில் இருக்கக்கூடியவர் தான் ரகுல் பிரீத் சிங். இவர் கன்னட திரைப்படமான கில்லி திரைப்படத்தில் 2009 ஆம் ஆண்டு நடித்திருந்தார்.

இவர் கல்லூரி காலத்திலேயே ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்திருக்கிறார். மேலும் இவர் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து சூப்பர் ஹிட் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த படத்தின் மூலம் இவரது மார்க்கெட் உயர்ந்தது என்று கூறலாம். இதனை தொடர்ந்து பல படங்கள் இவருக்கு வந்ததின் காரணத்தால் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேலும் மற்ற நடிகைகளை போலவே இவரும் தனது சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். எப்போதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் அவர்களோடு ஒரு டச்சில் இருக்க வேண்டும் என்பதால் இவர் அடிக்கடி இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிழந்து விட்டார்கள் என்று கூறலாம். ஆம் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது பீச்சில் முன்னழகு முழுவதும் அப்படியே தெரிய ஒரு சைடு மட்டும் ஓப்பன் செய்து ஹார்ட்டான தொடையை மிக கவர்ச்சியாக காட்டி இணையத்தை மட்டுமல்லாமல் ஒவ்வொரு இளைஞர்களையும் இளைஞர்களின் இதயத்தையும் அதிர வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக் மற்றும் கமெண்டுகள் வந்திருப்பதால் இவர் மேலும் மகிழ்ச்சியில் பூரித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு கண்டிப்பாக புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வரும் என்று இவரது ரசிகர்கள் இவரிடம் கூறி இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

மேலும் இளைஞர்களின் பிபியை எகிற வைத்திருக்கக் கூடிய இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் பொருளாக மாறி ஒவ்வொருவரையும் பார்க்க வைப்பதோடு கவர்ச்சியை அள்ளி தந்துள்ள இந்த புகைப்படத்தை ஷேர் செய்யவும் வைத்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …