என்ன கன்றாவி இது..? – எல்லாமே அப்பட்டமா தெரியுது… பொது இடத்தில் மோசமான உடையில் ராகுல் பரீத் சிங்..!

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் ( Rakul Preet Singh ) சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும்,  அப்படி வாட்ட சாட்டமான கட்டுடல் அம்மணிக்கு. அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse. 2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் ( Rakul Preet Singh ) நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது.

அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றன.அதனால் ரகுல்பிரீத்சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அது மட்டுமில்லாமல் பொது இடங்களுக்கு வரும் போதும் மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ள அம்மணி.

கொசுவலை போன்ற மெல்லிய மேலாடை ஒன்றை போத்திக்கொண்டு உள்ளே இருப்பது அம்புட்டும் அப்பட்டமாக தெரிய வந்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது..? எல்லாமே தெரியுது…என்று விளாசி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *