“ப்ரா அணியாமல்… சட்டையை திறந்து விட்டு..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ராகுல் ப்ரீத் சிங் ..!

கடந்த 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த நடிகை ராகுல் பிரீத் சிங் தற்போது 32 வயதை எட்டியுள்ளார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என தென்னிந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

பட வாய்ப்புக்காக எந்த மாதிரியான காட்சியிலும் நடிக்க தயார் என்று பச்சைக்கொடி காட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் அறிமுகமான முதல் படத்திலேயே லிப் காட்சிகளில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்திப் படம் ஒன்றில் படுமோசமான தொலைக்காட்சியில் நடிகர் அஜய் தேவ்கன் உடன் நடித்து சூட்டை கிளப்பினார்.

மட்டுமில்லாமல் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்திலும் படு கிளாமரான காட்சிகளில் நடித்து இளசுகளின் சொக்க வைத்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் அன்றாடம் விதவிதமான போட்டோக்களை நடத்தி அதனை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது பிரா அணியாமல் சட்டையைத் திறந்து விட்டு தன்னுடைய அழகை அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கோக்குமாக்கா கவனித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …