“கட்டி வச்சாலும் அவுத்துகிடும் காட்டுக்குதிர..” – டூ பீஸ் நீச்சல் உடையில் திணறடிக்கும் ராகுல் ப்ரீத் சிங்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கட்டி வச்சாலும் அடங்காத காட்டுக்குதிரை என்று புலம்பி வருகின்றனர். தமிழில் என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ராகுல் சிங்குக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கு சினிமா பக்கம் கரை ஒதுங்கிய நடிகர் ராகுல் சிங்குக்கு அங்கே சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் நடிகர் ராகுல் சிங் சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து நடிகர் சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படம் செல்ஃப் எடுக்காமல் தரைதட்டியது.

இப்படி தமிழ் சினிமா அரசியல் மத்தியில் நன்கு பிரபலமான நடிகையாக இருந்தாலும் கூட இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எதுவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் படப்பிடிப்பும் தற்காலிகமாக சில பொருளாதார பிரச்சினைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

மறுபக்கம் நடிகர் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதன் மூலம் பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிறார் அம்மணி. என்று இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும்போது நமக்கு தெரிகிறது.

இந்நிலையில் விதவிதமான டூ பீஸ் நீச்சல் உடையில் தன்னுடைய முழு தொடையழகும் ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை ராகுல் சிங்கின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்த கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள்,. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராகிவிட்டது போல தெரிகிறது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …