விவாகரத்து தீர்ப்பு வந்த பின் நீதிமன்ற வளாகத்தில் நளினி குறித்து ராமராஜன் கூறிய ஒற்றை வார்த்தை..!

1980-களில் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருந்த முன்னணி நடிகை தமிழ் மற்றும் மலையாள படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இவர் பிரபல தமிழ் நடிகரான ராமராஜனை காதலித்து 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்.

விவாகரத்து தீர்ப்பு வந்தபின்..

தெரிகிறது இவர்களைப் போல நட்சத்திர தம்பதிகளாக இருக்கக்கூடிய பலரும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து செல்வார்கள் அப்படி பிரிந்து சென்றாலும் ஒருவரை ஒருவர் தாக்கக்கூடிய வகையில் வார்த்தைகளால் பேசி இணையங்களில் அந்த விஷயங்களை தெறிக்க விடுவார்கள்.

அப்படித் தான் அண்மையில் தனுஷ் ஐஸ்வர்யா ஜி.வி பிரகாஷ் சைந்தவி போன்ற நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து விஷயங்கள் வைரலானது.

இதனை அடுத்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிகளின் விவகாரம் இணையங்களில் சூடு பிடித்த போதும் ஆர்த்தி அதை கையாண்ட விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

அதுபோல நளினி மற்றும் ராமராஜ் எந்த ஒரு பொது இடத்தில் இவர்கள் விவாகரத்து பெறுவதற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்க மாட்டார்கள்.

நீதிமன்ற வளாகத்தில் நளினி குறித்து..

அதுபோலவே நடிகை நளினியும் விவாகரத்து ஆன பிறகு ராமராஜ் குறித்து கேள்விகளை கேட்கும் போது மரியாதையாகவும் மனிதத் தன்மையோடும் பல இடங்களில் பேசி இருப்பார் இது இவர்கள் இருவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் இன்று விவாகரத்து பெறக்கூடிய ஜோடிகள் அப்படி நடந்து கொள்கிறார்களா என்றால் அப்படி இல்லை என்பதை சொல்லி தெரிய வேண்டியதே இல்லை எந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் நாரடிக்க கூடிய வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ராமராஜன் கூறிய ஒற்றை வார்த்தை..

அந்த வகையில் ராமராஜ் மற்றும் நளினி அவர்கள் பிரிவை நாசுக்காக எடுத்துக்கொண்டு இன்றுவரை யாரையும் காயப்படுத்தக்கூடிய வகையில் நடந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் விவாகரத்து தீர்ப்பு வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் நளினி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் ராமராஜ் பதில் அளித்திருக்கிறார் அதுதான் தற்போது இணையத்தில் வைவலாக மாறியுள்ளது.

விவாகரத்து தீர்ப்பு வந்த நாளன்று நீதிமன்ற வளாகத்தில் நடிகர் ராமராஜனை மதித்து நளினி குறித்தும் அவருடைய மகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகர் ராமராஜன் என்னுடைய மகள் பெண் பிள்ளை பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது என்னுடைய மகளைப் பற்றி நீதிமன்றத்தில் எதுவும் நான் பேச விரும்பவில்லை.

அதை நீ குறித்து கேட்டால் அவள் ஒரு நல்ல மனுஷன் என எழுதிக் கொள்ளுங்கள் என வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்கிறார் இவருடைய இந்த செயல் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version