இப்போ உள்ள இளைஞர்கள் அந்த விஷயத்தில் மோசம்.. எனக்கு அந்த சம்பவத்தை செஞ்சுட்டாங்க..! உண்மையை உடைத்த நடிகை ரம்பா..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த ரம்பா தமிழில் எக்கச்சக்கமான வாய்ப்பை பெற்றார் என்றுதான் கூற வேண்டும்.

தமிழில் நிறைய பெரும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்போது பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களும் மேம்பாடுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டனர். அப்படியாக நடிகர் ரஜினிகாந்த் உடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் ரம்பா.

இப்போ உள்ள இளைஞர்கள்

ரஜினிகாந்துடன் ரம்பா சேர்ந்து நடித்த திரைப்படம் அருணாச்சலம். இந்த திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாகதான் ரம்பா நடித்திருந்தார். முதல் கதாநாயகியாக நடிகை சௌந்தர்யா நடித்தார். இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு சர்ச்சை உருவானது.

சமீபத்தில் ரம்பா ஒரு பேட்டியில் கூறும் பொழுது அருணாச்சலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அது சமீபத்தில் அதிக சர்ச்சையானது இது குறித்து பிறகு ரம்பா விளக்கம் அளித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த விஷயத்தில் மோசம்

அதில் ரம்பா கூறும் பொழுது சமீபத்தில் நான் பேட்டியில் பேசிய பொழுது படப்பிடிப்பு தளத்தில் ரஜினி என்னை பின்னால் தட்டியதாக கூறியிருந்தேன் அந்த விஷயம் சமூக வலைதளங்களில் அதிக சர்ச்சைக்கு உள்ளானது. பலரும் அது குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் அருணாச்சலம் திரைப்படம் வெளியான சமயத்தில் நான் ஒரு பேட்டியில் பேசியிருந்தேன். அப்பொழுதே இந்த விஷயத்தை பகிர்ந்து இருந்தேன். இது ஒன்றும் புதிய செய்தி கிடையாது. ஆனால் அப்போது இருந்த ரசிகர்கள் அதை விளையாட்டாக சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள்.

உண்மையை உடைத்த நடிகை ரம்பா

ஆனால் இப்பொழுது இருக்கும் ரசிகர்கள் அப்படி இருப்பதில்லை சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிதாக்கி விடுகிறார்கள். அப்படியாக நான் எதார்த்தமாக சொன்ன அந்த விஷயத்தை மிகப்பெரியதாக பேசி விட்டனர் என்று கூறியிருக்கிறார் ரம்பா.

இந்த நிலையில் ஏற்கனவே ரசிகர்கள் சிலர் இந்த மாதிரியான பிரச்சனைகள் காரணமாகதான் ரம்பா சினிமாவிலிருந்து விலகினார் என்றும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருந்தனர். ஆனால் சினிமா வட்டாரத்தின் கூறும் பொழுது ரம்பா ஒரு திரைப்படத்தை தயாரித்த பொழுது அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டதாகவும் அதனால்தான் அவர் சினிமாவை விட்டு விலகி சென்றார் என்றும் கூறுகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version