“ராஜமாதா.. என்ன ராஜமாதா இதெல்லாம்..” ஈரமான நீச்சல் உடையில் இளவயதில் ரம்யா கிருஷ்ணன் நச் போஸ்.!

தென்னக திரை உலகில் அதிகளவு படங்களில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது 50 வயதை கடந்து விட்டாலும் இன்னும் திரையுலகில் பிஸியான நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இதனை அடுத்து தமிழ், மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்தவர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அக்கட தேசத்தில் நல்ல பெயரை பெற்ற நடிகையாக மாறியதை அடுத்து தமிழிலும் இவருக்கு வாய்ப்புகள் அதிக அளவு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் பல்வேறு வகையான விருதுகளை வென்றிருக்கிறார்.

அம்மன் வேடம் போட்டு அசத்திய இந்த நடிகை ஐட்டம் வேடங்களையும் அழகாக செய்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியதோடு ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை பாங்காக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: நான் இப்படித்தான் இருப்பேன்.. மேலாடையை இறக்கிவிட்டு.. மொட்டை மாடியில் காவலன் நடிகை நீபா..

படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்த இவர் பஞ்சதந்திரத்தில் மேகியாக கில்மாவாக நடித்ததோடு பாகுபலி படத்தில் ராஜமாதாவாக அனைவரையும் கவரக்கூடிய வகையில் தனது நடிப்புத் திறனை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியவர்.

திரைப்படத்திற்கு எது தேவையோ அதை அப்படியே தரக்கூடிய திறமையான நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் கவர்ச்சியான படங்களிலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டார்.

நீச்சல் உடையில் ராஜமாதா..

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய நடிகைகள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதைப் போல இளம் வயதாக இருந்த ரம்யா கிருஷ்ணன் ஈரமான நீச்சல் உடையில் காட்சியளித்திருக்கும் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வெளி வந்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் மேனி அழகு பாங்காக வெளிப்பட்டு இருப்பதாக கூறி இருக்கும் ரசிகர்கள் நீச்சல் உடையில் அரேபிய குதிரையைப் போல கருப்பு நிற உடையில் மேனி அழகை பக்காவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த உடையில் தொடை அழகு முழுமையாக எடுப்பாக தெரிவதோடு முன் அழகும் முரட்டுத்தனமாக வெளிப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

இளம் வயதில் நச் கிளாமர்..

மேலும் ரம்யா கிருஷ்ணன் உடலை வளைத்தும், நெளித்தும் தந்திருக்க கூடிய போஸில் அவரது அங்க லட்சணங்கள் அப்படியே வெளிப்பட்டு இருப்பதாலும் அவர் சிரிப்பில் பல்லாயிரக்கணக்கானோர் மயங்கி விட்டார்கள் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கூறி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அன்றே இப்படி ரசிகர்களை திணற வைக்கக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இன்று வரை எவர்கிரீன் நடிகையாக நிலைத்து நிற்க காரணம் என்ன என்பது தற்போது புரிந்தது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: மிர்ணாளினி ரவி தான் வேணும்.. முரட்டு குடி போதையில்.. காமெடி நாடிகர் அட்ராசிட்டி..

ஈடு இணை இல்லா மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவதால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் நீர் சொட்ட சொட்ட ராஜ மாதாவின் நீச்சல் உடை தரிசனத்தை பார்த்து ரசிகர்கள் பரவசம் அடைந்து விட்டதால் அவருக்கு லைக்குகள் குவிந்துள்ளது. நிச்சயமாக இன்றும் இது போன்ற கேரக்டர் கொடுத்தாலும் அவர் பக்குவமாக செய்து விடுவார் என்பதற்கு சான்றாக இந்த புகைப்படங்களும் உள்ளது.

மேலும் இன்று வரை தனது அசாத்திய நடிப்புத் திறனால் திரை உலகில் நிலைத்திருக்கும் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் ஃபாலோயிர்களும் இருக்கிறார்கள்.
நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள்ளும் ஆயிரம் எண்ணங்கள் அழைப்பாயும் என்பதை நீங்கள் சொல்லாமல் இருக்க மாட்டீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version