என்ன ராஜமாதா ட்ரெஸ் இது..? – எதோ பெட்ஷீட்டை போத்துன மாதிரி..! – அலற விடும் ரம்யா கிருஷ்ணன்..!

ரம்யா கிருஷ்ணன் : தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பிய இதுவரை பான் இந்திய நடிகை என்று கூறலாம்.சுமார் 260 படங்களுக்கு மேல் நடித்து இருக்கக்கூடிய இவர் பிலிம்பேர் விருது தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து படையப்பாவில் நீலாம்பரியாக வெளிவந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார்.கமல் பாகுபலி படத்தில் சிவகாமி தேவியாக வந்து அனைவரையும் கவர்ந்து விட்டார். அம்மன் படங்கள் என்றாலும் சரி அரைகுறை ஆடையில் பாடவேண்டிய ஐட்டம் சாங் அனைத்தும் பக்காவாக பொருந்தி விடும்.

ரசிகர்களை தன் விழிகளால் மயக்கி வைத்துள்ளார் என்று கூறலாம் அந்த அளவுக்கு இவருக்கு வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டெய்லர் படத்திலும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் இதில் ஒரு குறிப்பிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த நியூ போட்டோ ஷூட் இவர் நடத்தியுள்ளது பார்க்கும்போது நடிகைகள் பின்னுக்கு தள்ளி நிற்கவேண்டும் அழகாக காட்சியளிக்கிறார்.

உடல் முழுவதையும் போர்த்தி தன் அழகு முழுவதையும் மூடி இருக்கக்கூடிய நிலையில் இருக்கும் இந்த சிவப்பு நிற உடையில் அவள் தேவதை போல் காட்சி அளிக்கிறார். மேலும் சுருட்டை முடியை பார்த்துவிட்டு அவர் நின்று கொடுக்கின்ற போஸ்சை பார்த்தால் இளசுகள் எல்லாம் மட்டையாகி விடும் என்றே தெரிகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் 50 வயது ஆள் இப்படி இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். இன்னும் சிலர் என்ன ட்ரெஸ் இது.. பெட்ஷீட்-டை போத்துன மாதிரி என்று கலாய் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதைத்தான்.. அந்தக் காலத்தில் ஐம்பதிலும் ஆசை வரும்.. என்று கூறினார்களோ..? என்று அந்த பாடல் வரியை நினைவூட்டுவது போல இவர் அழகின் ஊற்றாக இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam