நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி – பலரும் பார்க்காத ரம்யா கிருஷ்ணன் புகைப்படங்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட இன்ன பிற மொழிகளிலும் நடித்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவருடைய திரை வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களில் படையப்பா படமும் பாகுபலி படமும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். படையப்பா படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினார்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பாகுபலி திரைப்படத்தில் ராஜ மாதாவாக நடித்து இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக மாறினார் ரம்யா கிருஷ்ணன்.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வரும் இவர் படங்களிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் அந்த மாதிரி படங்களில் நடிக்கும் கதாநாயகியாக கொண்டிருந்தார்.

வயதானாலும் அழகும் ஸ்டைலும் இவரை விட்டு போகவில்லை என்று வர்ணிக்கிறார்கள் இவரது ரசிகர்கள். இளம் வயதில் கவர்ச்சி காட்டுவதில் ராணியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவருடைய நீச்சல் உடை புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்திராத பல ரசிகர்கள் ராஜமாதா ரம்யாகிருஷ்ணா இது..? என்று வாயை பிழந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …