“என்ன ராஜமாதா இதெல்லாம்..” Fashion Show வில் மோசமான கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன்..!

இந்த வயதிலும் இப்படி ஒரு கட்டுக்குலையாத உடல்கட்டா என சில நடிகைகள் பார்த்தவுடன் மனதில் எண்ணம் தோன்றுகிறது. அப்படி தமிழில், மலையாளத்தில், தெலுங்கில், கன்னடத்தில் பல நடிகைகளை பார்க்க முடிகிறது.

நடிகர்கள் மட்டும்தான் வயதானாலும் அதே தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை. நடிகைகள் சிலரும் வயதானாலும் தங்களது உடல் அழகு குலையாமல் கவனமாக பார்த்துக்கொள்கின்றனர். அப்படி மத்திம வயதிலும் அழகான பல ஆண்ட்டி நடிகைகளை தமிழ் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கேஆர் விஜயா, லதா, சச்சு போன்றவர்கள் அப்படிதான் இருந்தார்கள்.

இப்போதும் சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ராதிகா, ரோஜா, மீனா, குஷ்பு போன்றவர்கள் 50 வயதுகளை கடந்தும் இன்னும் அதே கட்டழகிகளாக தான் காணப்படுகின்றனர். நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் 40 வயதுகளை கடந்தும் இன்னும் கதாநாயகிகளாக பவனி வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணன்

அதிலும் நடிகை ரம்யா கிருஷ்ணன், இப்போதும் கடைஞ்சு எடுத்த நாட்டுக்கட்டை என்று வர்ணிக்கும் அளவுக்கு கட்டுக்குலையாத அழகுடன் பார்த்தவுடன் ஜொள்ளுவிட வைக்கும் அழகில் காணப்படுகிறார்.

கடந்த 1980களின் பிற்பகுதியில் வெளியான முதல் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். தொடர்ந்து பேர் சொல்லும் பிள்ளை, படிக்காதவன் போன்ற படங்களில் நடித்த ரம்யாகிருஷ்ணன் தமிழில், மலையாளத்தில்,தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: மேல ஒண்ணுமே போடல.. வெறும் உள்ளாடையுடன்.. படுக்கையில் மாயா விஸ்வநாத் செல்ஃபி..

நீலாம்பரி கேரக்டரில்

தமிழில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்து அசத்தினார். இந்த படத்தில் வில்லி கேரக்டரில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு நீலாம்பரியாக ரம்யாகிருஷ்ணனை ரசிகர்கள் ரசித்த பிறகு அவரது லெவல் வேறு மாதிரியானது.

ராஜமாதா சிவகாமி தேவி

அந்த படம் தந்த புகழை போலவே, பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்தும் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். அதிலும் பாகுபலி, பாகுபலி 2 என்ற இரண்டு படங்களிலுமே மிக ஆழமான, பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியிருந்தார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. எத்த தண்டி.. படுக்கையில் குப்புற படுத்தபடி ரச்சிதா மகாலட்சுமி.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

பேஷன் ஷோவில்…

சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில், நடிகை ரம்யாகிருஷ்ணனும் பங்கேற்று இருக்கிறார். அதில் கருப்பு பனியன் அணிந்தபடி உடலில் சேலை போன்ற பெரிய துணியை சுற்றியபடி அவர் நடந்துவரும் அழகை பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கின்றனர்.

இப்படி 53 வயதுகளை கடந்தும் தன் கட்டழகு மேனியை காட்டி அசத்தும் ரம்யாகிருஷ்ணனை பார்த்து ரசிகர்கள் இன்னும் உன் அழகும், இளமையும் குறையலையே என்று கமெண்ட் செய்கின்றனர்

மோசமான கவர்ச்சி உடையில்

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது “என்ன ராஜமாதா இதெல்லாம்..” Fashion Show வில் மோசமான கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணனை பார்த்து ஒரு தரப்பு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam