தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.
குறிப்பாக இவர் 2000ம் காலகட்டங்களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகையின் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.
இதையும் படியுங்கள்: இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையிலா.. ஒஸ்தி ஹீரோயின் அதகளம்.. வைரல் போட்டோஸ்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழி படங்களில் நடித்து தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.
இவர் பல்வேறு விருதுகளையும் அள்ளி குவித்துள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் தனது சிறப்பான நடிப்பையும் கதைக்க ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளிவிடுவார்.
இதையும் படியுங்கள்: ஓப்பனா ரூமுக்கு கூப்ட்டா… நான் கூட இருக்கும் போதே… அவன் கூட.. லட்சுமியின் இரண்டாம் கணவர் பகீர்!
நடிகை ரம்யா கிருஷ்ணன் என்றாலே மிகவும் திறமையான நடிகை என்றும் மக்கள் மனதில் இந்திராவும் இடம் பிடித்து வைத்திருக்கிறார்.
திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து நடிகையாக இருந்த வந்த ரம்யா கிருஷ்ணன், அம்மா ரோல், குணசித்திர வேடம், கேமியோ ரோல் என கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: ப்பா.. குயினு.. டஸ்க்கி நாட்டுக்கோழி.. பதின்ம வயதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்கள கவர்ச்சி போட்டோஸ்!
இந்நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணனின் கவர்ச்சி வீடியோ இணையத்தில் தீயாய் பரவி விழி பிதுங்கவைத்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் 53 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி உடைகளை அணிந்து கிளாமர் கட்டணுமா? என விமர்சித்து தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ: