“கை வைக்காத உள்ள ஒண்ணுமே போடல..” இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகச் சிறந்த பெயரை பெற்று இன்றும் தனக்கு என்று பெரியளவு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

எவர்கீரின் நடிகையாக திகழும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பல்வேறு விருதுகளை பெற்றிருப்பதோடு மூன்று முறை நந்தி விருதுகள், நான்கு முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசின் திரைப்பட விருதுகள் போன்றவற்றை பெற்றவர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

நடிகை ரம்யா கிருஷ்ணன் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

எத்தகைய கேரக்டர் ரோல் என்றாலும் அதை சீரும் சிறப்புமாய் செய்து முடிக்கின்ற அசாத்திய நடிப்புத் திறனை பெற்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் என்றும் அவர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

படையப்பாவில் நீலாம்பரியாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் பாகுபலி படத்திலும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ராஜமாதாவாக இன்று உயர்ந்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சிமிகு உடை அணிந்து போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் 50 வயது தாண்டியும் கவர்ச்சியில் கலக்குவது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆளை மயக்கம் அசத்தல் உடையில்..

தற்போது ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இந்த புகைப்படத்தில் இத்தனை வயதை தாண்டியும் இம்புட்டு அழகா என்று கேட்கக் கூடிய வகையில் இவரது மேனி அழகு வெளிப்பட்டு உள்ளது.

மேலும் யாரும் எதிர்பாராத வகையில் இவரது புகைப்படம் உள்ளதாகவும் என்றும் இளமை மாற அழகியாக இந்த புகைப்படத்தில் ஜொலிப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

வேற லெவல் கவர்ச்சி..

இன்று வரை திரைப்படங்களில் மிகச்சிறப்பான முறையில் நடித்து வரும் இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும், வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு என தனது முழு அழகையும் கடை விரித்து காட்டி விட்டாரா? என்று சொல்லக்கூடிய வகையில் ரசிகர்கள் அனைவரும் எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் கண் அந்த பக்கம் தான் போகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனவே இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு ரசிகர்களின் அதிக அளவு லைக்குகளை பெற்ற புகைப்படமாகவும் மாறிவிட்டது.

டூ கே கிட்டும் ரசிக்கக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் இருப்பதால் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு திறன் பற்றியும், அவரது வளர்ச்சி பற்றியும் இன்றைய தலைமுறையில் பேசி வருவதோடு அவரது புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

லீவ்லெஸ் மாடல் உடையில் கூலிங் கிளாஸ் சகிதமாக காட்சி அளித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச் என்று இளசுகளின் மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்னை எனக்கு என்ற பாடல் வரிகளை முணுமுணுத்த வண்ணம் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version