ஈரமான நீச்சல் உடையில் சிக்கென இருக்கும் ரம்யா கிருஷ்ணன்..! வைரலாகும் வீடியோ..!

நீலாம்பரியாக படையப்பாவில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய ரம்யா கிருஷ்ணன் 1970-இல் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

இது வரை இவர் 4 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் மூன்று நந்தி விருதுகள் தமிழக அரசின் திரைப்பட விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கக்கூடிய இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

சோவின் மருமகளாக விளங்கக்கூடிய இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனங்களில் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் அரங்கேற்றம் செய்திருக்கிறார்.

இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 14-வது வயதிலேயே திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர். இவர் 1985-இல் ஓய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்த வெள்ளை மனசு என்ற திரைப்படம் தான் முதல் திரைப்படமாக இவருக்கு அமைந்தது. இந்த படத்தில் நடித்த போது அவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் திரைப்படத்திலும், கமலஹாசன் நடித்த பெயர் சொல்லும் பிள்ளை போன்ற படத்திலும் துணை வேடங்களில் நடித்த இவர் பின் நாளில் ஹீரோயினியாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளி வந்த கேப்டன் பிரபாகரன், அம்மன், படையப்பா, நாகேஸ்வரி, பஞ்சதந்திரம், ஜூலி கணபதி, பாறை போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஏற்க இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச நடிகையாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார் அண்மையில் கூட இவர் ரஜினிகாந்த் ஒரு இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

ஈரமான நீச்சல் உடையில்..

எப்படிப்பட்ட கேரக்டரையும் பக்குவமாக செய்து முடிப்பதில் வல்லவராக திகழும் ரம்யா கிருஷ்ணன் ஈரமான நீச்சல் உடையில் காட்சி அளிக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைவலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவானது பருவ மொட்டாய் இருந்த சமயத்தில் எடுக்கப்பட்டது எனினும் இயந்திர வீடியோவில் டைட்டான பிகினி உடையில் ரசிகர்களின் நெஞ்சை அள்ளிச் செல்லக் கூடிய வகையில் முன்னழகு எடுப்பாக தெரியும் விதத்தில் உடைய அணிந்து நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடும் வீடியோக்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

இதனை அடுத்து ரம்யா கிருஷ்ணனின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் கூடுதல் கவர்ச்சியில் இருக்கும் இந்த வீடியோவை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

வைரலாகும் வீடியோ..

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக இருக்கும் எந்த வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது இதற்கு காரணம் அம்மன் ரோலாக இருந்தாலும் பஞ்சதந்திரம் படத்தில் நடித்த மேகி ரோலாக இருந்தாலும் மக்களின் மனதை கவரும் வகையில் செய்து முடிக்கும் ஒரே ஆர்டிஸ்ட் என சொல்லலாம்.

இன்றும் எவர்கிரீன் நடிகையாக திகழும் ரம்யா கிருஷ்ணன் தனது அட்ராசிட்டி நடிப்பின் மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதில் வல்லவராக இருக்கிறார் மேலும் இளம் நடிகைகளுக்கே சவால் விடக் கூடிய வகையில் இவர் நடிப்பும் உடல் அமைப்பும் உள்ளது என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version