நடிகை ரம்யாக கிருஷ்ணன் 1980களில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம் படத்தில் நடிகர் பாண்டியனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் நடிகர் சோ ராமசாமியின் அக்கா மகள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
முதலில் ரம்யாகிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வந்ததை சோ விரும்பவில்லை. ஆனால் படையப்பா நீலாம்பரி போன்ற கேரக்டரில் நடித்து பெரிய நடிகையாக வெற்றி பெற்ற பின் சோ அவரை ஏற்றுக்கொண்டார்.
படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை படங்களில் சின்ன ரோல்களில் நடித்த அவர் கேப்டன் பிரபாகரன், அம்மன், பஞ்ச தந்திரம், ஜூலி கணபதி போன்ற படங்களில் நடித்து மிக பிரபலமானார். குறிப்பாக படையப்பா, நீலாம்பரி கேரக்டரில் அசத்தி இருந்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் நிறைய படங்களில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருக்கிறார். தெலுங்கு பட இயக்குநர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மகன் உள்ளார்.
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் ரம்யாகிருஷ்ணன் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இதுவரை 4 முறை தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள், 3 முறை நந்தி விருதுகள் மற்றும் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது பெற்றிருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன்..
ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் நடித்தது மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். தங்கம், வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். குயின் என்ற வெப் சீரிஸ்சில் நடித்தார்.
நைட் பார்ட்டி..
நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு இப்போது 53 வயதாகிறது. ஆனால் இன்னும் 30 வயது பெண் போன்ற உடற்கட்டுடன் இளமையாக காட்சியளிக்கிறார்.
இதை வெளிப்படுத்தும் விதமாக அடிக்கடி தனது உடல் அழகை, வனப்பை காட்டம் விதமான லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து இணைய பக்கத்தில் பரவ விடுகிறார்.
ஆண்ட்டி பிரியர்களாக இருக்கும் பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் ரம்யாகிருஷ்ணன், சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட புகைப்படங்களை வௌியிட்டு மூடு கிளப்பி விட்டுள்ளார்.
முண்டா பனியன் அணிந்தபடி முன்புற அழகு பிரதேசங்களை காட்டியபடி இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்தவுடன் சூடாகும் டீன் ஏஜ் வயதினர், 53 வயதிலும் இப்படி ஒரு அழகா என்று வாயை பிளக்கின்றனர்.
நைட் பார்ட்டியில் கிளுகிளு உடையில் இருக்கும் ரம்யாகிருஷ்ணனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.