வயசு வெறும் நம்பர் தான்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..!

 

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் 20, 25 ஆண்டுகள் என காலம் கழிந்தாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் சில இளம் நடிகைகள் சினிமாத்துறைக்குள் வந்த நான்கைந்து ஆண்டுகளில் காணாமல் போய் விடுகின்றனர். இது எப்படி நடக்கிறது என்பதே பல பேருக்கு புரிவதில்லை.

இன்னும் சினிமாவில் ஐஸ்வர்யா ராய், கஜோல், குஷ்பு, ரோஜா, மீனா, நயன்தாரா, திரிஷா போன்ற பலரை அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். அந்த காலத்தில் சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி எல்லாம் 30, 35 ஆண்டுகள் வரை சினிமாவில் இருந்தார்கள். நடித்தார்கள்.

அதற்கு காரணம், அவர்கள் முகத்தில் மட்டுமே கவர்ச்சி காட்டினார்கள். நடிப்பு மட்டுமே பிரதானமாக இருந்தது. அதனால் திருமணத்துக்கு பிறகும் அவரது மார்க்கெட் சரியவில்லை.

ஆனால் இன்றைய சூழலில் நான்கு படங்களில் மொத்த கவர்ச்சியும் நடிகைகள் தாராளமாக காட்டி விடுவதால், அடுத்தடுத்த படங்களில் புதுமுக நாயகிகளை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் தேட ஆரம்பித்து விடுகின்றனர். உடல் கவர்ச்சி இருக்கும் வரை, நடிகைகள் தாக்குப்பிடிக்க முடியும்.

ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் இப்போதும் 53 வயதிலும் கட்டழகு கவர்ச்சி நாயகியாக வலம் வருவதால், ரம்யாகிருஷ்ணன் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்றால், அவரது கட்டுக்குலையாத உடல் அழகும், கொத்தும் குலையுமாக இருந்து ரசிகர்களை மயக்கும் அவரது அழகும்தான்.

நடிகை ரம்யாகிருஷ்ணன் சத்யராஜ், மலேசியா வாசுதேவன் நடித்த முதல் வசந்தம் படத்தில் அறிமுகமானார். இதில் நடிகர் பாண்டியனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

மணிவண்ணன் இயக்கிய இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது.இந்த படத்தின் கதை – வசனம் கேசட்டுகள் ஒலிக்காத இடமே இல்லை. அமைதிப்படை கதை வசனங்களை போல இந்த படமும் பெரிய வரவேற்பை பெற்றது.

முதல்வசந்தம்

முதல் வசந்தம் படத்துக்கு பிறகு படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களில் நடித்த ரம்யாகிருஷ்ணன் தொடர்ந்து கதாநாயகியாக சில படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களில் நடித்த அவர், தெலுங்கு பட இயக்குனர் வம்சியை திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: திரிஷா, நயன்தாரா எல்லாம் ஓரமா போ.. அதிக லைக்குகளை குவிக்கும் சீரியல் நடிகைகள் இவங்க தான்..

படையப்பா நீலாம்பரி

ரஜினிக்கு வில்லியாக, படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றவர் ரம்யாகிருஷ்ணன். அந்த கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் மட்டுமே நடிக்க முடியும் என்பதில் தீர்மானமாக இருந்தவர் ரஜினி. அதே போல் நீலாம்பரியாக வாழ்ந்து காட்டினார் ரம்யா கிருஷ்ணன்.

அடுத்து பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி கேரக்டரிலும் ரம்யாகிருஷ்ணன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஜெயிலர் படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ரம்யா கிருஷ்ணனுக்கு 53 வயதாகிறது. வளர்ந்த இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனாலும் இன்னும் 25 வயது பெண் போல, திமிரும் இளமையுடன் பார்த்தவுடன் ரசிக்கத் தூண்டும் அழகில் அசத்துகிறார்.

முன்னழகு அப்பட்டமாக தெரியும்

இப்போது கருப்பு நிற பனியனில், முன்னழகு அப்பட்டமாக தெரியும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த வயதிலும் இப்படி ஒரு செழுமையா என ரம்யாகிருஷ்ணனை பார்த்த ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வச்சிட்டு இருக்கவன் எல்லாம் உ**** ம*** – திரிஷா காட்டம்..!

வெறும் நம்பர்தான்

வயசு என்பதெல்லாம் வெறும் நம்பர் தான்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் இந்த தூக்கு தூக்கறாரே, யப்பா என்ன அழகுடா என்று ரசிகர்கள் தலை கிறுகிறுத்து போய் கமெண்டுகளை அள்ளித் தந்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam