மொரட்டு கட்ட.. என்னா ஷேப்பு.. ஓவர் டைட்டான உடை.. பின்னழகை காட்டும் ரம்யாகிருஷ்ணன்..!

அன்று முதல் இன்று வரை நடிகை ரம்யா கிருஷ்ணன் எவர்கீன் நடிகையாக திகழ்கிறார். இவர் அம்மன் வேடம் முதல் குத்தாட்ட சுந்தரி ஆகவும் கிளுகிளுப்பான கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர்.

இதனை அடுத்து இவரது நடிப்பை படையப்பாவில் நீலாம்பாரியாகவும் பாகுபலியில் ராஜமாதாவாகவும் சிறப்பாக நடித்து  என்றிருக்கும் இளைஞர்களையும் ஈர்க்கக்கூடிய தன்மையில் எவரது நடிப்பு ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்கும்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பட தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவருக்கு 53 வயதாகிறது என்று சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள். அந்த அளவு இளமையோடு என்றும் காட்சியளிக்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் ராஜமாதாவாக மிரட்டி வரும் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியோடு நீலாம்பரியாய் நடித்ததை அடுத்து ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்து மிரட்டி இருந்தார்.

1970-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி பிறந்த இவர் மறைந்த பழம் பெறும் நடிகர் சோ ராமசாமியின் உறவுக்கார பெண் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் இவர் தெலுங்கு இயக்குனரான கிருஷ்ண வம்சையை 2003 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரித்விக் வம்சி என்ற மகன் இருக்கிறார்.

பரதநாட்டியத்தை மிகவும் சிறப்பாக ஆடக்கூடிய கலைஞராக விளங்கக்கூடிய இவர் 1983 -ஆம் ஆண்டு வெளி வந்த வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

முரட்டு கட்ட என்ன ஷேப்..

இதனை அடுத்து பல படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் படு ஜோரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களில் சிவப்பு நிற உடையை அணிந்து கொண்டு அனைவரையும் அசர வைக்க கூடிய வகையில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள் அனைவரும் இவருக்கு லைக்குகளை அளித்தந்து பல்வேறு வகையான கமெண்டுகளை போட்டு இணையத்தை அதிர விட்டு இருக்கிறார்கள்.

ஓவர் டைட்டான உடையில் பின்னழகை காட்டி..

மேலும் ஓவர் டைட்டான உடையில் பின்னழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரம் என்ற புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

எத்தனை முறையானாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி இருப்பதோடு இரவு தூக்கத்தையும் கெடுத்து விட்டது.

எத்தனை முறை பார்த்தாலும் இன்னும் இவருக்கு வயதாகவில்லையா? என்று கேட்கக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள். அத்தோடு எப்போதும் இவர்தான் கனவுக்கன்னி என்று சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களால் இவரது புகை படத்தை பார்த்து முரட்டு கட்ட.. என்ன ஓவர் டைட்டான உடையில் பின்னழகைக்காக எங்களை ஒரு வழி பண்ணி விட்டார்கள். இனியாவது இது போன்ற புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு எங்களை திணறடிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version