இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. இந்த வயசுலயும் இப்படியா..? மிரள வைக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்த பிரபலமான நடிகையாகவும் இன்று வரை திரையுலகில் எவர்கிரீன் நடிகையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அம்மன் கேரக்டராக இருந்தாலும் சரி மேடி கேரக்டராக இருந்தாலும் சரி பக்குவமாக தனது கேரக்டர் ரோலை செய்து அசத்தி நடிப்பால் பலரையும் கவர்ந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

திரை உலகில் நடிக்க வந்த புதிதில் ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்த இவர் தன்னை திரை உலகில் நிலை நிறுத்திக் கொள்ள கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

இதனை அடுத்து திரைக்கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியை காட்ட தயங்காத ரம்யா கிருஷ்ணன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

50 வயதை கடந்த நிலையிலும் இன்றும் அதே துரு துருப்போடு நடிப்பில் களை கட்டி வரும் இவர் சமூக வலை தள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

பதிநான்கு வயதில் தனது திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் இன்று வரை தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை திரை உலகில் பிடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளி வந்த கேப்டன் பிரபாகரன், படையப்பா, பஞ்சதந்திரம் போன்ற படங்கள் இவர் பெயர் சொல்லக் கூடிய வகையில் உள்ளது.

அந்த வகையில் இவர் தற்போது கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ப்ரீஹேரில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

மிரள வைக்கும் அழகு..

இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மிரள வைக்கக்கூடிய அழகில் காட்சி அளிப்பதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இளம் நடிகைகளும் இவரை பார்த்து பயம் கொள்ளக் கூடிய வகையில் மேனி அழகு உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவரது மேனியின் பிட்னஸ் ரகசியம் என்ன என்பதை கேள்விகளால் கேட்டிருக்கிறார்கள். அதற்கு உரிய பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இளம் நடிகைகளை மிஞ்சக் கூடிய கவர்ச்சியில் எந்த வயதில் இப்படி ஒரு உடையில் ரம்யா கிருஷ்ணனை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்குள்ளும் ஆசை துளிர் விட ஆரம்பிக்கும். அந்த அளவு உங்கள் மனதை கட்டிப் போடக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version