வயசானாலும்.. கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாத ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

வயசானாலும் ஆளும் இளமையும் அப்படியே இருக்கு என்று பேசிய வசனம் இவருக்கு நிச்சயம் இந்த வசனம் பொருந்தும் என்று கூறலாம். அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் இரண்டு நடன நிகழ்ச்சிகள் நடுவராக பணியாற்றி வருகிறார்.

50 வயதை தாண்டினாலே ஆப்பு வைக்கக்கூடிய திரை உலகில் 50 வயதை தாண்டியும் இவருக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளது என்றால் வேற எந்த நடிகைக்கும் கிடைக்காத பாக்கியம் இவருக்கு உள்ளது என்று கூறலாம்.

அம்மன் வேஷம் என்றாலும் சரி ஆளை மயக்கும் அந்த வேஷம் என்றாலும் சரி இரண்டுக்கும் சமமான அந்தஸ்து மற்றும் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய திறமை இவருக்கு உள்ளது.

அந்த வரிசையில் ஐம்பதை தாண்டி விட்ட இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து கொண்டு ஆண் நண்பரை கட்டிப்பிடிப்பது போல ஒரு போட்டோவை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அப்படியே டெம்ட் ஆகி விட்டார்கள் என்று கூறலாம்.

அந்தளவு படு ஷாட்டாக இந்த புகைப்படம் உள்ளது. மேலும் என்பது 90களில் மாஸ் நடிகையாக கலக்கி வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர்.

அது மட்டுமல்லாமல் இளம் நடிகர்களாக நினைக்கக்கூடிய சிம்பு உடன் குத்தாட்டம் போட்டு அனைவரது மூக்கின் மேலேயும் விரலை வைக்க வைத்தவர்.

அதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பாட்டு ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

இதுபோல கவர்ச்சியை யாரும் வெளிக்காட்ட முடியாது, ஆனாலும் இந்த வயதில் இது ஓவராக இருந்தாலும் இவருக்கு இதுவும் பிட் ஆகிட்டான் உள்ளது என்ற கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் செய் இந்த மழையிலும் குவித்திருக்கிறார்கள் என்றால் அது ஈடு இணை இல்லாத ஒன்று என்று கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam