இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் தெலுங்கு என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்டிவாக நடித்து வரும் ஒரு நடிகை என்றால் அது நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் மத்திம காலத்தில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்போது மீண்டும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் மலையாள படம் ஒன்றில் தன்னை விட 20 வயது குறைவான நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ஆபாச படத்தில் நடிக்கும் நடிகையாக நடித்து ரசிகர்களை மென்மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இப்படி சினிமாவில்தான் பயணிக்க வேண்டும் என்பதற்காக எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானால் நடிக்க தயார் என்ற நிலையில் இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் சமீப காலமாக சின்னத்திரையிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு தெரிய வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

 

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயதிலும் கவர்ச்சி தேவையா..? என்று கேள்வி எழுப்பினார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கவர்ச்சி காட்டுவதற்கு வயதோ. உடல் எடையோ.. ஒரு தடை கிடையாது என்பதை அடிக்கடி நிருபித்து வரும் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …