சுற்றிலும் ஆண்கள்… கழிவறை கூட இல்லை.. அப்போது.. வாய் தவறி உளறிய ரம்யா கிருஷ்ணன்..!

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.

குறிப்பாக இவர் 2000ம் காலகட்டங்களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகையின் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

இதையும் படியுங்கள்: உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. கண்ணாடி முன்பு நடந்து வரும் காஜல் அகர்வால்.. வைரல் வீடியோ!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழி படங்களில் நடித்து தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.

இவர் பல்வேறு விருதுகளையும் அள்ளி குவித்துள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் தனது சிறப்பான நடிப்பையும் கதைக்க ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளிவிடுவார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் என்றாலே மிகவும் திறமையான நடிகை என்றும் மக்கள் மனதில் இந்திராவும் இடம் பிடித்து வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அடேங்கப்பா.. வரலட்சுமியின் கணவர் உண்மையில் யாரு தெரியுமா..?

இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து நடிகையாக இருந்த வந்த ரம்யா கிருஷ்ணன், அம்மா ரோல், குணசித்திர வேடம், கேமியோ ரோல் என கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சினிமாவை குறித்தும், சினிமாவில் தான் எப்படி வளர்ந்து வந்தேன் என்பது குறித்தும் சினிமாவில் பாட்டா கஷ்டங்களை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ரம்பா எல்லாம் பிச்ச வாங்கணும்.. முழு தொடையும் தெரிய பிக்பாஸ் ஜூலி ஹாட் டான்ஸ்!

அவர் கூறியதாவது, இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளங்களுக்கு கேராவின் வந்து விடுகிறது. நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் இன்னும் சொல்லப்போனால் ஒரு 15…. 20 வருடம் பின்னால் சென்றால் இப்படியான வசதிகள் எல்லாம் கிடையாது.

கிராமப்புறங்களில் காட்டுப்பகுதிகளில் எல்லாம் படப்பிடிப்பு என்றால் படக்குழுவில் அனைவருமே குறிப்பாக நடிகைகள் பெண்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

ஏனென்றால் அங்கே உடைமாற்ற கூட இடம் இருக்காது.. கழிவறை வசதி கூட இருக்காது. ஒரு முறை காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது அதீத வெப்பம் காரணமாக என் உடல் சூடாகி விட்டது. அதனால் பயங்கரமான பேதி, லூஸ் மோஷன்.

இதையும் படியுங்கள்: மகளுக்காக கமல்ஹாசனை பிரிந்த கௌதமி.. மகளை என்ன செய்தார் கமல்.. ரகசியம் உடைத்த நடிகர்!

எனக்கு மட்டும் இல்லாமல் நடன இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த கலா மாஸ்டருக்கும் பயங்கரமான பேதி.. சுற்றிலும் ஆண்கள் இருக்கிறார்கள் ஒரு கழிவறை கூட இல்லை.

அப்போது ஆள் இல்லாத இடத்தை தேடி.. ஓடி.. நாங்கள் பட்ட பாடு இவ்வளவுதான் என்று கிடையாது. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டோம் என கூறினார் ரம்யா கிருஷ்ணன்.

இதையும் படியுங்கள்: திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!

அதன் பிறகு ஐயையோ இந்த லூஸ் மோஷன் பேதி இந்த விஷயத்தை எல்லாம் கட் செய்து விடுங்கள். வாய் தவறி சொல்லிவிட்டேன் என்று கூறுகிறார்.

இதனைக் கேட்ட தொகுப்பாளராக அமர்ந்திருந்த KPY பாலா கவலைப்படாதீங்க மேடம்.. நீங்கள் லூஸ் மோஷன் என்று கூறியதை நாங்கள் ஸ்லோ மோஷனில் போட்டு ப்ரமோஷன் செய்கிறோம் என்று கலாய்க்கிறார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version