52 வயசுல இப்படியா..? – 25 வயது நடிகருடன் ரொமான்ஸ்..! – ரம்யா கிருஷ்ணன்-ஐ துரத்தும் இயக்குனர்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ( Ramya Krishnan )-க்கு தற்பொழுது 52 வயது ஆகிறது. ஆனாலும் கூட சில இயக்குனர்கள் இவரை விடாமல் துரத்தி வருகின்றனர். காரணம் படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் படுக்கை அறை காட்சிகளில் கூட நடிப்பதற்கு தயாராக இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

சமீபத்தில் வெளியான மலையாளம் திரைப்படம் ஒன்றில் தன்னைவிட 20 வயது குறைவான இளைய நடிகருடன் படுக்கையறை காட்சிகள் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர வைத்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan

தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார். இப்படி படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எப்படியான கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடிக்க தயாராக இருக்கும் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படத்திலும் விலைமாது கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இப்படி 50 வயதை தாண்டி விட்டாலும் கூட விவகாரமான கதாபாத்திரங்களை ஏற்று நடப்பதில் கைதேர்ந்தவராக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தொடர்ந்து இப்படியான கதை அம்சம் கொண்ட பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம்.

Ramya Krishnan

இப்படியான கதை அம்சம் கொண்ட கதைகளை தூக்கிக்கொண்டு நடிகை ரம்யா கிருஷ்ணன் துரத்திக் கொண்டிருக்கின்றனர் சில இயக்குனர்கள். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக திரை துறையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு குதிரை என்று கூறலாம்.

தற்பொழுது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.

Ramya Krishnan

தன்னை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே வைத்துக் கொள்ளும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், முன்னணி இயக்குனர் ஒருவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன் மீண்டும் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படாத பாடுபட்டிருக்கிறார் என தெரிகிறது.

எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நடிக்க தயாராக இருக்கிறதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் என்றாலும் கூட இந்த படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகள் சிலவும் தன்னை விட 25 வயது இளம் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Ramya Krishnan

ஏற்கனவே, தன்னுடைய பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் ரம்யா கிருஷ்ணன்-ஐ முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து நடிக்க வைத்திருக்கிறார் அந்த பிரபல தெலுங்கு இயக்குனர்.

ஆனாலும் இந்த கதாபாத்திரம் மிகவும் மோசமானதாக இருப்பதால் இதனை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இருப்பதாக தெரிகிறது. ஆனாலும், விடாமல் தொடர்ந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் துரத்திக் கொண்டிருக்கிறாராம் அந்த தெலுங்கு இயக்குனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …