சூப்பர் டீலக்ஸ்.. டார்ச்சர் தாங்காமல் ஓட்டம் பிடித்த அழகி.. துண்டை போட்டு ரிசர்வ் செய்த ரம்யா கிருஷ்ணன்…

நடிகை ரம்யா கிருஷ்ணன்:

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த படத்தின் கதைக்கு ஏற்றது போல் அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்துவது போல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்துவதில் அபார திறமை கொண்டவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் சென்று அடையும் என்பதால் இவர் உச்ச நடிகையாக இருந்துவருகிறார்.

இதையும் படியுங்கள் : முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

90ஸ் காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவும், ஹீரோயினாகவும் குணசேத்திர வேடங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.

நடிப்பு ராஜமாதா:

கூடவே பல்வேறு விருதுகளையும் இவர் குவித்திருக்கிறார். தமிழில் ஹீரோயின், குணச்சித்திர வேடம் உள்ளிட்டவற்றில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார் என்றே சொல்லலாம்.

பாகுபலி படத்தில் இவரது நடிப்பு ராஜமாதாவாக பிரம்மிக்க செய்தது. தொடர்ந்து தற்போது வரும் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரம்யா கிருஷ்ணன் 53 வயதாகவும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள் : மிர்ணாளினி ரவி தான் வேணும்.. முரட்டு குடி போதையில்.. காமெடி நாடிகர் அட்ராசிட்டி..

நடிகை என்பதையும் தாண்டி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் என பல விஷயங்களில் தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி காட்டி வருகிறார்.

ரம்யா கிருஷ்ணன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையும் படியுங்கள் :  மூத்த நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தும் சிட்டு நடிகை.. ஆனால்.. அட தொயரத்த..

அது மிகவும் சகா சவாலான கதாபாத்திரம் என்றே சொல்லலாம். அந்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது நடிகை நதியா தானாம் அவருக்கு தான் வாய்ப்பு கிடைத்ததாம்.

அவர் நடிக்க ஒப்பந்தம் செய்து தயாராக சூட்டிங் ஸ்பாட்டிற்கும் வந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் ரோல் மிகவும் எதிர்மறையாக இருக்கிறது.

நடிக்க பயந்த நதியா… துவம்சம் செய்த ரம்யா கிருஷ்ணன்:

இதில் நான் நடித்தால் இதுவரை நான் எடுத்து வைத்த பெயரே போய்விடும் மக்கள் மத்தியில் என்னோட கிரேஸ் போயிடும் என நினைத்து நதியா இந்த படத்தில் நடிக்க முடியாது என வந்த வேகத்தில் திரும்பி விட்டார்.

இதையும் படியுங்கள் :  7 மாச கர்ப்பம்.. வயிற்றை தூக்கி மதுபான கிளப்பில் ஆட்டம் போடும் அமலா பால்.. காட்டு தீ போல பரவும் வீடியோ..!

ஆனால், இந்த வாய்ப்பை கையில் எடுத்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக அந்த ரோலில் நடித்து மிரட்டி எடுத்து விட்டார் என்று சொல்லலாம்.

இதற்காக தான் ரம்யா கிருஷ்ணன் எந்த மாதிரியான ரோல் கிடைத்தாலும் அந்த ரோலில் பக்கவாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு திறமையை வெளிப்படுத்தும் நடிகையாக பேசப்படுகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version