“பதின்ம வயதில் பருவ மொட்டாக..” – சொட்ட சொட்ட நினைந்த நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழி படங்களிலும் 30 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

80’s மற்றும் 90’s காலகட்டத்தில் பிசியான நடிகையாக கலக்கி கொண்டிருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் இவரை 6 முதல் 60 வரை இருந்த ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய அசாதாரணமான நடிப்பால் மிரட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து இளம் நடிகர்களான சிலம்பரசன் ராம் நரேஷ் மகேஷ் பாபு ஆகியோருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து தற்போது சினிமாவில் நடித்து வரும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும் வெப்சீரிஸ் களிலும் நடித்து வருகின்றார்.

தற்பொழுது குயின் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். குறிப்பாக சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் அந்த மாதிரி நடிக்கும் நடிகையாக நடித்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

முன்னதாக நடிகை நதியா இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இளம் வயதில் இருந்து இத்தனை நாள் நான் கட்டிக் காத்து வந்த என்னுடைய பெயர் இந்த ஒரே படத்தின் மூலம் கொட்டுவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிகிறேன்.

எனவே இந்த படத்தில் நடிக்கவில்லை என நடிகை நதியா ஒதுங்கிக் கொண்டார் ஆனால் நான் நடிக்கிறேன் என்று துணிச்சலாக நடித்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இளம் வயதில் நீச்சல் உடையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

சொல்லப்போனால் 90is காலகட்டத்தில் இந்தி படங்களில் தாறுமாறான கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் பருவ வயதில் இவர் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …