ரம்யா கிருஷ்ணனா இது..? பதின்ம வயசில்.. பருவ மொட்டாக… டூ பீஸ் நீச்சல் உடையில் அந்த மாதிரி போஸ்..

திரை உலகில் இன்று வரை அசைக்க முடியாத நடிகையாக திகழும் ரம்யா கிருஷ்ணன் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டு அதிக அளவு ரசிகர்களைப் பெற்ற நடிகையாக விளங்குகிறார்.

இதையும் படிங்க: மகளுக்காக கட்டை நடிகருக்கு விருந்தான அம்மா நடிகை.. கடைசியில் மகளையும் விட்டு வைக்காத நடிகர்..

எல்லா தரப்பான கேரக்டர் ரோல்களையும் பக்காவாக செய்யக் கூடிய இவர் 1985இல் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டு இன்று வரை எவர்கிரீன் நடிகையாக திரை உலகில் கலக்கி வருகிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

நடிகை ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தைகளை இல்லை. படையப்பாவில் நீலாம்பரியாக நடித்த இவர் பாகுபலி படத்தில் ராஜமாதாவாக மிரட்டி இருப்பார். இந்த இரண்டு கேரக்டரையும் வேறு எந்த நடிகை செய்திருந்தால் எப்படி இருக்கும் என்று நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நேர்த்தியான முறையில் இவரது நடிப்பு இருக்கும்.

தற்போது 53 வயதை தொட்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் குண சித்திர ரோல்களில் மிகச்சிறப்பாக தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். எப்படிப்பட்ட கேரக்டர் ரோலாக இருந்தாலும் அதை பக்காவாக செய்வதில் வல்லவர்.

பதின்ம வயதில்..

அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் ஆரம்பகால படங்களில் படு மோசமான கிளாமர் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால் அது இன்றைய தலைமுறைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் எனினும் அது உண்மைதான்.

இவர் 1989 இல் வெளிவந்த Paula Pacheesu என்ற திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து இருக்கிறார் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஆனால் அது உண்மைதான் இவர் நடிகை டிஸ்கோ சாந்தியோடு இணைந்து கருப்பு நிற நீச்சல் உடையில் காட்சியளித்திருப்பார்.

டூ பீஸ் உடையில்..

அதுமட்டுமல்லாமல் சிவப்பு நிற பிகினி உடையில் ரசிகர்களை திணற வைக்கக்கூடிய அளவு முன் அழகையும் பின்னழகையும் எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளி வந்து ரசிகர்களின் வாயை பிளக்க வைத்துள்ளது.

இந்த உடையில் ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனை பார்த்து எப்படி சொல்வது என்று தெரியாமல் தங்கள் பிலீங்கை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்ற வார்த்தை போட்டு புலம்பி தள்ளி இருக்கிறார்கள்.

இந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் கட்டுக்கடங்காத பீலிங்கை அதிகப்படுத்தி உள்ளது. கடுமையான வெயிலிலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உடனே குளிர்ச்சி ஏற்பட்டுவிடும் என்பதை மறைமுகமாக ரசிகர்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: நிஜத்தில் வில்லன்.. ஹன்சிகாவுடன் திருமணம்.. ரேவதி மகன்.. நந்தினி கணவர் Kathir ன் ரகசியம்..

அத்தோடு இவருக்கு இணையாக எந்த நடிகையும் கூற முடியாது. ஏனென்றால் இவருக்கு நிகர் இவர்தான். கிளாமரான ரோலாக இருந்தாலும் சரி அம்மன் பட ரோலாக இருந்தாலும் சரி அசாத்திய திறமையோடு செய்து முடிக்க கூடிய அற்புத உடல் வாக்கை பெற்றவர் என ரம்யா கிருஷ்ணனை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் கோடையில் இருந்து தப்பிக்க இவரது புகைப்படங்கள் அதிகளவு பயனுள்ளதாக இருக்கும். இரவு தூக்கத்தை இந்த புகைப்படங்கள் கெடுத்தாலும் எப்போதும் நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும் என்பதை ரசிகர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version