“ப்பா.. எத்த தண்டி..” – டீசர்ட்.. லெக்கின்ஸ் பேண்ட்.. தொடையை காட்டி கிக் ஏற்றும் ரம்யா நம்பீசன்..!

ன்னணி பாடகி டப்பிங் ஆர்டிஸ்ட் நடிகை என பன்முகத்திறமை உடன் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழிலும் சில வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியிலும் கூட தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு ரம்யா நம்பீசனின் பிரபலம் ரசிகர்கள் மத்தியில் விரிவடைந்தது. பல திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி இருக்கும் இவர் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார் மறுபக்கம் படங்களிலும் படுக்கிளாமரான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்து இருக்கிறார்.

குறிப்பாக நடிகை நஸ்ரியாவின் கணவரும் பிரபல நடிகருமான பகத் பாஸில் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகளில் நடித்த ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் அதிர வைத்தார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களையும் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்காக கொண்டு இருக்கிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட 10 லட்சம் ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இணைய பக்கங்களில் மோசம் என்று சொல்லிவிடாத அளவுக்கு தான் உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவார் நடிகர் ரம்யா நம்பீசன்.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான குடும்பப்பாங்கான முகம் வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு வாலிப்பான தொடையழகு என கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா நம்பீசன் தற்பொழுது டீசர்ட் மற்றும் லெக்கின்ஸ் சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடையழகை வர்ணித்து கிறங்கிகி போய் கிடக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam