இதுல சேலை எப்புடி நிக்குது…? ஜாக்கெட்டே போடாமல் ஸ்ட்ரிப்பா போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்!

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ரம்யா நம்பீசன் மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு திரைப்பட பாடகியாகவும் பின்னர் நடிகையாகவும் அவதாரம் எடுத்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து இதுவரை கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார் .

நடிகை ரம்யா நம்பீசன்:

2000 கால கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் துணை வேடங்களில் நடித்து வாழ்க்கை துவங்கிய ரம்யா நம்பீசன் கடந்த 2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் .

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார் .

கேரளாவின் கொச்சியில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ரம்யா நம்பீசன் திரைப்பட நடிகை தாண்டியும் இவர் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

பாடகியாக ரம்யா நம்பீசன்:

மேலும் இவர் திரைப்பட பாடகியாகவும் பக்தி பாடல்களை பாடுபவராகவும் இருந்து வந்தார். பல்வேறு ஆல்பம் பாடல்களுக்கு பாடல் பாடியும் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் ஆன பீட்சா சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது .

இந்த திரைப்படங்களின் மூலமாக தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் நடிகை ரம்யா நம்பீசன்.

இவர் திரைப்பட பாடகியாகவும் பல்வேறு பாடல்களுக்கு பாடல் பாடியும் இருக்கிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது அழகழகான க்யூட்டான புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வாய்ப்புகள் தேடி வருகிறார் .

ஜாக்கெட் போடாமல் போஸ்:

அந்த வகையில் தற்போது அழகான சேலை அணிந்து கொண்டு மல்லி பூ நிறைய கையில் வைத்தபடி ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகி இருக்கிறது. வித்தியாசமான கிளாமர் அழகை ரசித்துதள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version