“அழகு செல்லம்.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – இளசுகளை சுண்டி இழுக்கும் ரம்யா நம்பீசன்..!

ரம்யா நம்பீசன் என்றாலே இவருடைய அழகான குரல் தான் பலருக்கும் ஞாபகம் வரும். அதேசமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்க கூடிய வாட்டசாட்டமான தோற்றம் குடும்பப்பாங்கான முகம் மற்றும் கலர் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன்.

தமிழில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பீட்சா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிய இவர் தற்போது திரைப்படங்களில் பாடல்கள் பாடுவது டப்பிங் கொடுப்பது மற்றும் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்.

தமிழ் இணையப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வழிபடுவதும் வழக்கம். சில சமயங்களில் சுடிதார் மற்றும் புடவை சகிதமாக அழகு கொஞ்சும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில், தற்போது அழகு கொஞ்சும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே.. அவ்வளவு அழகு என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

மலையாள படம் ஒன்றில் நடிகை நஸ்ரியாவின் கணவர் பிரபல நடிகருமான பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ரம்யா நம்பீசன். அந்த படத்தில் படு கிளாமராக படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடித்து அதிர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அழகு பதுமையாக தேவதை போல ஜொலிக்கும் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …