குண்டு மாங்கா தோப்பு..! – நண்டு போல கண்களை மேய விடும் ரசிகர்கள்..! – சூடேற்றும் ரம்யா நம்பீசன்..!

நடிகை ரம்யா நம்பீசன் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர் ஆரம்ப காலங்களில் நிறைய பாடல்களில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.

நடிகை ரம்யா நம்பீசன் தமிழில் முதன்முதலாக ‘பீட்சா’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இந்த படத்தில் அவர் தனது எதார்த்தமான நடிப்பினாலும் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றார். ஆரம்ப காலங்களில் நிறைய பாடல்களில் பின்னணி இசை பாடல்களாக அறிமுகமான ரம்யா நம்பீசன் பிறகு தனது நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் நிறைய படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இவர் ‘குள்ளநரி கூட்டம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் தனது நடிப்பின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலமே அடுத்தடுத்த படங்களும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் டமால் டுமீல்,சத்தியா, நட்புனா என்னன்னு தெரியுமா மற்றும் சேதுபதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. பிறகு நிறைய மலையாள சினிமாக்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கிலும் நடித்துள்ளார்.

ரம்யா நம்பீசன் இப்படி பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் instagram போன்ற சமூக வலைதளங்களை நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்து படுக்கவர்சியாக இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …