அவளா நீயி.. – லிஃப்டில் தோழியுடன் எசகு பிசகான போஸ்..! – செல்ஃபியால் சிக்கிய ரம்யா நம்பீசன்..!

பிரபல தமிழ் நடிகை ரம்யா நம்பீசன் தற்போது 3 தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாமல் நல்ல குரல் வளமும் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குரலில் வெளியாகும்ன அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வரும் ரம்யா நம்பீசன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆரம்பத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம்.

தமிழில் கடந்த 2012ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து டமால் டுமீல், குள்ளநரிக்கூட்டம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், சேதுபதி உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகை நஸ்ரியாவின் கணவரும், மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான பகத் பாசில் நடிப்பில் வெளியான Chaappa Kurishu என்ற படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்த ரம்யா நம்பீசன்.

அந்த படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லிஃப்டில் தனது தோழியுடன் ரொமான்ஸ் செய்யும் படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவளா நீயி.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …