“என்னா ஷேப்பு..” – புடவையிலும் புல் கிளமாராக நிற்கும் ரம்யா நம்பீசன் நச் கிளிக்ஸ்..!

மலையாள நடிகை ரம்யா நம்பீசன் திரைத்துறையில் பின்னணி பாடகி ஆகத்தான் காலடி எடுத்து வைத்தார். பல்வேறு படங்களில் வெற்றி பாடல்களை பாடி இருக்குகிறார்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு என கவர்ச்சி ராணியாக இருந்த காரணத்தினால் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தது.

அதனை தொடர்ந்து தமிழில் தெலுங்கு மலையாளம் என திரைப்படங்களை ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். குறிப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரம்யா நம்பீசன்.

படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரம்யா நம்பீசன். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து. மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது.

முக்கியமாக மலையாளம் மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகர் ரம்யா நம்பீசன். இந்த படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

இப்போதும் இவர் நடித்த அந்த காட்சிகள் இணைய பக்கத்தில் வைரலாகி கொண்டு இருக்கக்கூடிய விஷயம் அனைவரும் அறிந்தது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை ரம்யா நம்பீசன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று தங்களுடைய புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது 38 வயதாகும் இவர் இன்னும் இளமை ததும்ப ததும்ப காட்சியளிக்கிறார்.  இந்த புகைப்படங்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …