“ரம்யா நம்பீசனா இது..?..” – தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை ரம்யா நம்பீசனின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார் நடிகை ரம்யா நம்பீசன்.

பின்னணி பாடகியாக சினிமாவிற்கு நுழைந்த இவர் தன்னுடைய அழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றத்தின் உதவியுடன் ஹீரோயினாகும் வாய்ப்பையும் பெற்றார்.

நன்கு நடிக்கும் திறமையும் இருக்கும் இவர் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டக் கூடியவர் என்று இவர் இயக்கிய பல இயக்குநர்கள் பாராட்டு பத்திரம் வாசித்து இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு தன்னை ஒரு சிறந்த நடிகையாகவும் அடையாளப்படுத்திக் கொள்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த இவர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஹீரோயின் என்றாலே ஒல்லியாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆனால் புசுபுசுவென இருந்தால்கூட ஹீரோயினாக ஜெயிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ரம்யா நம்பீசன்.

தற்போது தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நான் குண்டாக இருக்கிறேன் அல்லது ஒல்லியாக இருக்கிறேன்.. இது என்னுடைய முடிவு.. அவர்களுடைய எதிர்பார்ப்புகாக நான் என் உடலை மாற்றிக் கொள்ள முடியாது.

உடற்பயிற்சி செய்வது.. என்னுடைய உடலுக்கும்.. உயிருக்கும் நல்ல சக்தியை கொடுக்கிறது. தொடர்ந்து செய்வதுதான் உடற்பயிற்சியின் வெற்றிக்கான சாவி என்றும் வியர்வை துளிகள் தான் எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்றும் ஒரு கருத்தை பதிவிட்டு அதை வீடியோவை பதிவு செய்து இருக்கிறார்.

இந்நிலையில், புடவை விலகியது கூட தெரியாமல் தொப்பையும் தொந்தியுமாக ஆட்டம் போட்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …