இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? இளசுகளை திணறடிக்கும் ரம்யா நம்பீசன்..!

கேரள மாநிலம் கொச்சியை பூர்வீகமாகக் கொண்டவரான நடிகை ரம்யா நம்பீசன் திரைப்படத்துறையில் நடிகை ஆவதற்கு முன்னர் முதல் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளியாக இருந்தார்.

அதன் பின்னர் படகியாகவும் தனது தொழிலை செய்து வந்தார். அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல கிடைக்க மலையாள திரைப்படங்களில் முதன் முதலில் நடிக்க தொடங்கினார்.

பின்னணி பாடகியான ரம்யா நம்பீசன் தன்னுடைய நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களே கவர்ந்திருக்கிறார்.

நடிகை ரம்யா நம்பீசன்:

பார்ப்பதற்கு நல்ல பருமனான தோற்றம் நல்ல கொழுக் மொழுக் அழகான லுக்கில் நடிகையாக அறிமுகமான ரம்யா நம்பீசன் ஓவர் மேக்கப் போட்டுக்கொள்ளாமல் நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆரம்பத்தில் இவருக்கு மலையாளத்தில் அதிக திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் மலையாள படங்களில் படு கவர்ச்சியான காட்சிகளிளும் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக வலம் வலம்வந்தார்.

குறிப்பாக 2005 ஆம் ஆண்டிலேயே இவரதுதிரைப்பயணம் துவங்கிவிட்டது. ஒரு நாள் கனவு திரைப்படத்தில் வர்ஷா என்ற கேரக்ட்டரில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார் ரம்யா நம்பீசன்.

அதன் பிறகு ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்திருந்தார். 2019 ஆட்டநாயகன், டிராபிக் உள்ளிட்ட. திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த படங்கள் எதுவும் அவருக்கு அடையாளம் படுத்தும் படியாகவோ, அவரை பிரபலமாக்கும்படியாகவோ அமையவில்லை.

தமிழ் சினிமாவில் முதல் வெற்றிப்படம்:

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அவர் நடித்த குள்ளநரி கூட்டம் திரைப்படம் தான் அவருக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்ததால் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

அப்படத்தில் ரம்யா நம்பீசன் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த பேர் மேஜிக் மிகவும் சூப்பராக இருப்பதாகவும் கெமிஸ்ட்ரி அவ்வளவு அவ்வளவு சிறப்பாக ஒர்க் அவுட் ஆகிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வந்தார்கள்.

அதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க பின்னர் பீட்சா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

மெகா ஹிட் அடித்த பீட்சா:

பீட்சா திரைப்படம் அவருக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுத்து திருப்புமுனையாக அமைந்தது.அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாகவும் பார்க்கப்பட்டது.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதேபோல் விஜய் சேதுபதிக்கும் இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நட்புனா என்னனு தெரியுமா, பிளான் பண்ணி பண்ணனும் ,மைடியர் பூதம், ரத்தம் , மெர்குரி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனிடையே மீண்டும் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சேதுபதி என்ற திரைப்படத்தில் அவரின் மனைவியாக நடித்திருந்தார்.

போலீஸ் ஆபீஸராக விஜய் சேதுபதி நடித்த அப்படத்தில் ரம்யா நம்பீசனின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து அவருக்கு மிகப்பெரிய பெயரை கொடுத்தது.

இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் நடிகை ரம்யா நம்பீசன்.

இதையடுத்து புது நடிகைகளின் பரவுவதால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக பின்னர் மார்க்கெட் மந்தம் தட்ட ஆரம்பித்தது.

சில காலம் நடிப்பிலிருந்து விலகி இருந்த நடிகர் ரம்யா நம்பீசன் மீண்டும் சினிமாவில் மொழிபெயர்ச்சி நடிக்க தொடங்கி இருக்கிறார்.

நீச்சல் உடையில் ரம்யா நம்பீசன்:

தற்போது 38 வயதாகும் நடிகை ரம்யா நம்பீசன் இன்னும் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகவும் இருப்பார். இதனிடையே அவர் வெப் சீரிஸிலும் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார் . அந்த வகையில்.

அந்த வகையில், வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் ரம்யா நம்பீசன் முதன்முறையாக தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக்கக்கூடிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் முதன்முறையாக இந்த வெப் சீரிஸில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் ரம்யா நம்பீசன் என்றும் கூறுகிறார்கள். இதனை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று திணறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version