தேக்கு தொடை-ன்னா இது தான்..! -இன்ச் பை இஞ்சாக வர்ணிக்க தூண்டும் ரம்யா பாண்டியன்..!

தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு ரம்யா பாண்டியன் [Ramya Pandian] தனது தேக்கு தொடையை போதுமான அளவு ரசிகைகள் மத்தியில் காட்டக்கூடிய வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

பளபளக்கும் இந்த பளிங்கித் தொடையழகை பார்த்து பரவசமாக இருக்கும் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோவை வைரலாக தற்போது இணையத்தில் தெறிக்கவிட்டு விட்டார்கள்.

Ramya Pandian

பார்க்கும்போது அது மாதிரியான எண்ணங்களை தூண்டி விடக் கூடிய வகையில் கூடுதல் கவர்ச்சியில் இந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் ரசிகர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விட்டது.

எனவே வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து வரும் இவர்கள் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு இவரது போட்டோவை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Ramya Pandian

எனினும் இவர் எதிர்பார்த்த அந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு புகழின் உச்சத்தை தொட்டார்.

Ramya Pandian

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

Ramya Pandian

அந்த வகையில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த தொடை அழகை வெளிப்படுத்தக் கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை உறுதியாக கூறியிருக்கிறார்கள்.

Ramya Pandian

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவரை திணறடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

Ramya Pandian

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கும் தெரியும் மேலும் நீங்களும் அந்த புகைப்படத்திற்கு கட்டாயம் லைக் போடாமல் அந்த இடத்தை விட்டு நகர மாட்டீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …