நடிகை ரம்யா பாண்டியன் ஒரு கவர்ச்சி புயலாக மாறிவிட்டாரோ என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதற்கு காரணம் தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை அப்லோடு செய்திருக்கிறார்.
மேலும் இந்த போட்டோவில் ரம்யா பாண்டியனின் முன்னழகு மற்றும் பின் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் வெறித்தபடி அந்த போட்டோஸை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
உச்சு கொட்ட வைத்திருக்கும் அந்த முன்னழகுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருவதால் ரசிகர்களின் காட்டில் அடை மழையை இவர் ஏற்படுத்தி விட்டாரோ என்று சொல்லும் அளவுக்கு எல்லை தாண்டிய கவர்ச்சியில் அனைவரையும் கட்டி போட்டு விட்டார்.
இவர் ராஜமுருகன் இயக்கிய ஜோக்கர் என்ற தேசிய விருது பெற்ற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக வந்து தனது கேரக்டர் ரோல்லை பக்காவாக நடித்துக் காட்டியதோடு ரசிகர்கள் மத்தியில் அருமையான வரவேற்பையும் பெற்றார்.
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிவரை முன்னேறி அசத்தியவர். இதனால் இவருக்கு அதிகளவு ரசிகர்கள் வட்டாரம் இருந்தது.
இதனை அடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.இதனால் அடிக்கடி போட்டோ சூட்டுகளை நடத்தி கவர்ச்சியான உடையில் ரசிகர்களை கட்டி போட வைக்கும் சினிமாவில் பக்குவமான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் எனக் கூறலாம்.
இவர் கடைசியாக சூர்யா தயாரிப்பில் வெளிவந்த இராமனே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்ற படத்தில் கிராமத்து பெண்ணாக தனது அபார யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் என்ற மலையாள படத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார்.
இப்போது சோசியல் மீடியாவில் இவர் பதிவேற்றிருக்கக்கூடிய அந்த போட்டோஸ் அனைத்துமே வைரல் ஆகிவிட்டது. மேலும் இந்த போட்டோஸ்க்கு தேவையான லைட்டுகள் மேலும் இந்த போட்டோவுக்கு தேவையான லைக்குகள் மற்றும் கமண்டுகளை ரசிகர்கள் குவித்து இருக்கிறார்கள்.