இது தொடையா..? சாக்லேட் சிலையா..? – சைனிங் தொடையை காட்டி தொங்கும் ரம்யா பாண்டியன்..!

மின்னும் சிலையே அசர வைக்கும் மாடர்ன் ரதியே என்று பேசக்கூடிய வகையிலே தற்போது ரம்யா பாண்டியன் [Ramya Pandian] வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

பார்க்கும்போதே மனதில் பலவிதமான எண்ணங்களை தோற்றுவிப்பதோடு பட்டா பூச்சிகள் ஆயிரம் பரப்பது போல் உள்ள எண்ணத்தை ஏற்படுத்தி விடுகின்ற இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகைகளின் மனதில் ஆழமாக ஊடுருவி விட்டது.

Ramya Pandian

மேலும் ரசிகர்கள் அதிகளவு பார்க்கக் கூடிய போட்டோக்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கும் இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

தமிழ் நடிகையான ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார் இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானர்.

Ramya Pandian

ஜோக்கர் படத்தில் இவர் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிட் அடித்தது இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அந்த வரிசையில் இவர் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

Ramya Pandian

மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார் எந்த போட்டியில் இவர் இறுதி சுற்று வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாவது இடத்தை இந்த போட்டியில் பெற்றார்.

Ramya Pandian

பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் அந்தப் போட்டிகளும் கலந்து கொண்டிருக்கிறார் இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது அந்த வகையில் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2d என்டர்டெயின்மென்ட் தயாரித்து வழங்கும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Ramya Pandian

தற்போது இவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோவானது நடிகை ரம்பாவையே ஓரம் கட்டும் அளவுக்கு இவரது தொடை அழகு தெரியும் வண்ணம் உள்ளதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …