“காட்டு கோழி… கவர்ச்சி ராணி..” – என்ன செல்லம் இதெல்லாம்.. – முன்னழகை காட்டி கதற விடும் ரம்யா பாண்டியன்..!

ஒருசில திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு பிரபலமாக இருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன்.

வெகுசில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு மொட்டை மாடியில் தன்னுடைய பால் போன்ற இடுப்பு மடிப்புகளை எடுப்பாக காட்டி போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனாவர்.

அந்த போட்டோ சூட்டிற்கு பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகளும் சின்னத்திரையில் கலந்துகொள்ளும் ரியாலிட்டி ஷோக்களில் வாய்ப்புகளும் வரிசை கட்டி நின்றன.

சொல்லிக்கொள்ளும்படி சினிமா வாய்ப்புகள் வராத நிலையில் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பணியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற இதில் கலந்து கொண்டார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இப்படி ரசிகர்களை தன்னுடைய முகத்தை மறந்து விடாத படிக்கு ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கும் ரம்யா பாண்டியன் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில் பச்சை நிற உடையில் தன்னுடைய எடுப்பான முன்னழகு பெரிய போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் காட்டுக்கோழி.. கவர்ச்சி ராணி.. என்ன செல்லம் இதெல்லாம்.. என்று பதறி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …