நாட்டுக்கோழி.. அதுவும் வெடக்கோழி.. எதை பண்ணாலும் இடுப்பு தெரியனும்.. ரம்யா பாண்டியன் ஹாட் போஸ்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

நடிகை ரம்யா பாண்டியன்..

இதனை அடுத்து 2020-இல் பிக் பாஸ் சீசன் 4 -லில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. மேலும் இவர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணி புரிந்தார்.

2015-ஆம் ஆண்டு பட்ஜெட் திரைப்படமான டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் எனது அபார நடிப்பு திறமையால் அடுத்தடுத்து திரைப்படங்களை நடிக்கக் கூடிய வாய்ப்பை பெற்றிருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆகக்கூடிய திரைப்படம் ஏதும் இவருக்கு அமையவில்லை.

நாட்டுக்கோழி அதுவும் வெடக்கோழி..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களது ரசனைக்கு ஏற்ப போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் இவ்வளவு பிட்னஸ் ஆக இவர் இருப்பதின் ரகசியம் என்ன என்பது எளிதாக தெரியும் படி ஜிம்மில் உடற்பயிற்சி செய்கின்ற போட்டோஸ் வெளி வந்துள்ளது.

எனவே இவரைப் போல பல பிரபலங்கள் யோகா செய்யும் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிடக்கூடிய சூழ்நிலையில் ரம்யா பாண்டியன் தற்போது வியர்க்க விறு விறுக்க உடற்பயிற்சி செய்கின்ற புகைப்படங்கள் தாறுமாறாக ரசிகர்களின் மத்தியில் பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் குட்டி யூண்டு இடை அழகும் அனைவரையும் கொக்கி போட்டு இழுக்கும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் ஏங்கி போய் விட்டார்கள்.

எதை பண்ணினாலும் இடுப்பு தெரியணும்..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை இடுப்பழகி என்று பேச, எப்போது போட்டோக்களை வெளியிட்டாலும் இடுப்பு தெரியணும் என்ற நினைப்பில் தான் இவர் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் தவிக்க விடுவதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இது போல ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதால் தான் அவர் பாடி பிட்டாக ஸ்லிம்மாக இன்று வரை உள்ளது. நீங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் இது போன்ற உடற்பயிற்சிகளை செய்வது அவசியம்.

எனவே ரம்யா பாண்டியனைப் போல நீங்களும் இது போன்ற உடற்பயிற்சிகளை செய்து உங்கள் ஆரோக்கியத்தை பேண, இது போன்ற பிரபலங்கள் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறப்பாக இருக்கும் என சொல்லி இருக்கிறார்கள்.

இளசுகளை ஜொள்ளு விட வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் அவரது வெறித்தனமான ஒர்க் அவுட்டை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியதால் இனி தினமும் உடற்பயிற்சி செய்யலாமா? என்று ரசிகர்கள் பலரும் யோசித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version