ரம்யா பாண்டியன் மறுபக்கத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன் (Ramya Pandian ). இதன் பின்னாடி இவர் நடிப்பில் வெளியான ஜோக்கர் படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.

Ramya Pandian

இதை எடுத்து ரம்யா பாண்டியனுக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோகளில்ந கலந்து கொண்டு புகழ் உச்சிக்கு சென்றார்.

இவர் தனது இன்ஸ்டாகிராமில் படும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு திக்கு முக்காட செய்து வருகிறார் சமீபத்தில் வெறும் உள்ளாடைகளுடன் கையில் ரோஜா பூவை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்தும் அதிர வைத்திருந்தார்.

Ramya Pandian

இந்நிலையில் தற்போது நடிக ரம்யா பண்ணின நாற்காலியின் மீது ஏறிக்கொண்டு தனது இரு கால்களையும் அந்தரத்தில் உயர்ந்த யோகா செய்யும் வித்தியாசமான உடற்பயிற்சியை வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

Ramya Pandian

பல நாட்கள் கழித்து இப்படி யோகாவை செய்கின்றேன் என்றும் முன்பை போல் செய்ய முடியவில்லை அதில் பாதி அளவு தான் செய்ய முடிகிறது என நடிகை ரம்யா பாண்டியன் அந்த வீடியோவிற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் .ரம்யா பாண்டியன் வொர்க் அவுட் வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் வேற லெவல் வொர்க் அவுட் மிரட்டலாக யோகா செய்றீங்க என கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

Ramya Pandian

சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள ரம்யா பாண்டியன் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். இதற்கு ரசிகர்கள் ரம்யா பாண்டியன் அழகுக்கு காரணம் இதுதானா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Ramya Pandian

மம்முட்டியுடன் இணைந்து நடித்த நிலையில் இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த ரம்யா பாண்டியன் சமயத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்துள்ளார்.

Ramya Pandian

அடுத்த படத்திற்கு பிறகு பெரிய நடிகர்கள் படங்களில் ஜோடி போட்டு நடிப்பதற்காக சரியான வாய்ப்புகளையும் கதைகளையும் தேர்வு செய்து வருகிறார். ஹாட் போஸ்ட்களையும் ஒர்க் அவுட் வீடியோகளையும் போட்டு ரசிகர்கள் மனதில் குஷியாக்கி வருகிறார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian

சுமார் 25 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ரம்யா பாண்டியன் ஃபாலோ செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *