“எல்லாமே பச்சையா தெரியுது..” இன்ஸ்டாவை கதற விட்ட ரம்யா பாண்டியன்..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் சொற்பமான படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றனர். சில நடிகைகளிடம் ஏதேனும் ஒரு சிறப்பு அம்சம் அவர்களது அழகில் ரசிகர்களை கவர்ந்து விடும். குறிப்பாக மீனாவின் கண்ணழகு, குஷ்புவின் கொழுக் மொழுக் அழகு, சினேகாவின் சிரிப்பழகு, ரம்பாவின் தொடை அழகு என ஏதேனும் சில விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்து விடும்.

ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன், அவர் நடித்த ஜோக்கர் படத்தில் எளிமையான ஒரு பெண்ணாக நடித்த வகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த படத்தில் சோமசுந்தரம் மனைவி கேரக்டரில் அவர் நடித்திருப்பார். அடுத்து நடிகர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை என்ற படத்திலும் ரம்யா பாண்டியன் நடித்திருந்தார்.

சித்தப்பா அருண் பாண்டியன்

ரம்யா பாண்டியனின் சித்தப்பா, பிரபல நடிகர் அருண்பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேமுதிக கட்சியில் எம்எல்ஏவாகஇருந்தவர். இணைந்த கைககள், ஊமை விழிகள் போன்ற படங்களில் நடித்தவர். சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், கடந்த 2020ம் ஆண்டில் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4ல் பங்கேற்று, 4வது இடத்தையும் பிடித்தார்.

இதையும் படியுங்கள்: ‘‘யப்பா.. சரியான நாட்டுக்கட்ட.. ஓவர் டைட்டான பேண்ட்..” சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ படு சூடான போஸ்..!

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் ரம்யா பாண்டியன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். திரையில் காட்ட முடியாத கவர்ச்சியை, ஆண்ட்ராய்டு திரையில் காட்டி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார்.

உச்சக்கட்ட கிளாமர்

சினிமாவில் வெற்றி பெற அழகும், நடிப்பாற்றலும் மட்டும் போதுமானதாக இருப்பது இல்லை. அதையும் கடந்து நல்ல சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து, அடுத்தடுத்த படங்களில் நல்ல நல்ல கேரக்டர்கள் அமைய வேண்டும். ஒருவருக்கு தேடி வரும் வாய்ப்புகள் அடுத்தவரை தேடியும் போய்விடக் கூடாது.

இதையும் படியுங்கள்: டயர்டு ஆகிட்டியா..? தன்னுடைய ஆண் நண்பரிடம் நான் எப்போதும் சொலுவது இதைத்தான்.. கௌரி கிஷன் வில்லங்கம்..!

இப்படி பல்வேறு காரணங்களால் ரம்யா பாண்டியன் போன்றவர்களுக்கு திறமை, அழகு இருந்தும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க முடியவில்லை. என்றாலும் வாய்ப்புகளை தேடும் முயற்சியாக, தனது உச்சக்கட்ட கிளாமர் படங்களை அடிக்கடி வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

எல்லாமே பச்சையா தெரியுது

இப்போது அவர் அப்டேட் செய்துள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், கொப்பளித்து திமிரும் முன்னழகை பார்த்து“எல்லாமே பச்சையா தெரியுது..” என்று கூறி வருகின்றனர். தனது தாராளமான கவர்ச்சியால் இன்ஸ்டாவை கதற விட்டு வருகிறார் ரம்யா பாண்டியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version