ஆடையின்றி போட்டோஷூட்.. ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை ரம்யா பாண்டியன்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த நடிகையான ரம்யா பாண்டியன் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் படிப்பை படித்தவர்.

இவரது சித்தப்பா தான் அருண் பாண்டியன். இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக இணைந்த கைகள் படத்தில் ராம்கியோடு நடித்து பிரபலமானார்.

நடிகை ரம்யா பாண்டியன்..

நடிகை ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

மேலும் விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டியில் போட்டியாளராக களம் இறங்கியவர்.

இதனை அடுத்து பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய இவர் நான்காவது வெற்றியாளராக வந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டினார்கள்.

இந்நிலையில் இவர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன் மானே என்ற குறும் படத்தில் பணி புரிந்தார். மேலும் பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

ஆடையின்றி போட்டோ ஷூட்..

தமிழ் திரையுலகில் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ரம்யா பாண்டியன் உடல் எடை அதிகரித்ததன் காரணத்தால் பட வாய்ப்பு பெற முடியாமல் தவித்தார்.

இதனை அடுத்து தற்போது உடல் எடையை குறைத்து இணையத்தில் மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை இடுப்பழகி என்ற வார்த்தையை உடனடியாக சொல்ல வைத்து விட்டார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி ரசிகர்களை திணற வைக்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாள படங்களில் கிராமத்து பெண்ணாக இழுத்துப்போர்த்தி நடித்து வரக்கூடிய இவர் கிளாமரில் உச்சம் காட்டக் கூடிய வகையில் போட்டோ ஷூட் எடுத்து அனைவரது மதியையும் மயக்கி விடுவார்.

ஆடிப்போன ரசிகர்கள்..

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களில் கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு காதல் பார்வை பார்த்து ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த கிளாமர் லுக் போஸ் ஆனது இணையத்தில் அதிகளவு பார்க்கப்பட்டு வருவதோடு ரசிகர்களின் மனதோடு மனதாக ஒட்டிக்கொண்ட காரணத்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி மதிக்கட்டு இருக்கும் இளசுகள் தீ பத்திக்கிச்சு என்பது போன்ற கமெண்டுகளை போட்டு இருக்கிறார்கள்.

மேலும் கோடை மழையாய் இவர் பார்வை தங்களை நினைத்து விட்டது என்று கவித்துவமாக பேசி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் வெள்ளை ரோஜாவை வைத்துக்கொண்டு வேடிக்கையாக உதடுகளை விரித்து இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்க ஆவலாக இருக்கிறார்கள்.

ஃப்ரீ ஹேரில் ஒற்றைத் கண்னை மூடி மற்றொரு கண்ணில் ஜாடை மொழி பேசி இருக்கும் இவர் உதட்டுக்கு கீழ் வெள்ளை ரோஜாவை வைத்துக் கொண்டு உடை போடாமல் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் தான் உச்சகட்ட கவர்ச்சியில் பசுமை மாறாமல் தங்களது மனதில் பதிந்து விட்டதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

சில ரசிகர்களோ காந்த கண் அழகி லுக்கு விட்டு திக்கு ஏத்தும்.. ரம்யா பாண்டியன் என்ற பாடலை பாடி இவரது புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்து அசந்து போய் விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version