“கை தீண்டாத மாங்கனி…” – காட்டக்கூடாததை காட்டி.. இளசுகளின் சூட்டை கிளப்பிய ரம்யா பாண்டியன்..!

2015ல் வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ). அதன் பிறகு வெளிவந்த ‘ஜோக்கர்’ படம் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்தார்.

அதற்குப் பிறகு அவர் நடித்து ‘ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ ஆகிய படங்கள் மட்டுமே வெளிவந்திருந்தாலும் முன்னணி நடிகைகள் அளவிற்கு பிரபலம் அடைந்தார்.

Read Also : ஜட்டி பட்டி வெளியே தெரிய.. பொதுவெளியில் நடிகை தமன்னா..! – வைரல் போட்டோஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

அதற்கு ஒரே காரணம் 2019ல் அவர் சேலை அணிந்து எடுத்து வெளியிட்ட ஒரு போட்டோ ஷுட். சேலையில் இந்த அளவிற்குக் கவர்ச்சி காட்ட முடியுமா என அந்த புகைப்படங்களைப் பார்த்தவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய வைத்தார்.

அதன்பின் ‘குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4’ ஆகியவற்றின் மூலம் இன்னமும் பிரபலமானார்.சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா சமீபத்தில் மீண்டும் தன்னுடைய கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

Read Also :இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி.. ஐட்டம் பாடலுக்கு விவகாரமான ஆட்டம் – தீயாய் பரவும் தமன்னாவின் புகைப்படங்கள்..!

சில வாரங்களுக்கு முன்பு கருப்பு நிற சேலை அணிந்த போட்டோஸ் மற்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட கிளாமர் போட்டோஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று சிவப்பு நிற ஆடை அணிந்த போட்டோ ஷுட் ஆகியவற்றின் மூலம் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி மீண்டும் பேச வைத்துள்ளார் அம்மணி.

மாராப்பு, துப்பட்டா என எதுவும் அணியாமல் காட்டக்கூடாததை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ள அவரது வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *