மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்..! இடுப்பு மடிப்பு மிக அருகில் கேமரா.. மூச்சு முட்டும் இளசுகள்..!

தமிழ் சினிமாவில்  சமூக வலைதளங்கள் வழியாக பிரபலமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இயக்குனர் துரை பாண்டியனின் மகளான ரம்யா பாண்டியன் கல்லூரி முடித்த காலம் முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் சினிமாவில் நடிப்பதற்கும் முயற்சி செய்து வந்தார். இவர் சினிமா பின்புலத்தை சேர்ந்தவர் என்பதால் கொஞ்சம் எளிதாகவே அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எடுத்த உடனேயே அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.

திரைப்பட அறிமுகம்:

2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்கிற திரைப்படத்தில் சௌமியா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கும் பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்காமல் இருந்து வந்தது.

அதனை தொடர்ந்து அடுத்த அவர் நடித்த திரைப்படம் ஜோக்கர். ஜோக்கர் திரைப்படம் ஓரளவு பேசப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் கூட ரம்யா பாண்டியனுக்கு அது பெரிய வரவேற்பு பெற்று தரவில்லை.

இதனை தொடர்ந்து சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றால் அதன் மூலமாக அதிகமான சினிமா வாய்ப்பை பெற முடியும் என்று நம்பினார் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து சின்ன திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கினார்.

சின்ன திரையில் கவனம்:

இந்த நிலையில்தான் குக் வித் கோமாளி சீசன் 1 இன் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார் ரம்யா பாண்டியன். அப்பொழுதுதான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் துவங்கி ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தது.

அதனால் அதில் ரம்யா பாண்டியனுக்கும் ஓரளவு வரவேற்பு கிடைக்க துவங்கியது. இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் நான்கிலும் போட்டியாளராக களம் இறங்கினார் ரம்யா பாண்டியன். மற்ற நிகழ்ச்சிகளை விடவும் பிக்பாஸ் அவருக்கு அதிகமான வரவேற்புகளை பெற்றுக் கொடுத்தது.

பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த பிறகு ரம்யா பாண்டியனுக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அதேபோல இன்ஸ்டாவில் ரம்யா பாண்டியன் வெளியிடும் புகைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஒரு முறை அவர் வெளியிட்ட புகைப்படம் கூட அதிகமாக வைரலாகி பெரிதாக பேசப்பட்டார் ரம்யா பாண்டியன். இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் அனைவரையும் கவரும் வண்ணம் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ரம்யா பாண்டியன் இவைதான் தற்சமயம் பேசுபொருளாக இருந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version