எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. – பாருக்குள் முன்னழகை காட்டி.. வெறியேத்தும் ரம்யா பாண்டியன்..!

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். சின்னத்திரையில் மட்டுமே பிரபலமாக வலம் வந்த நடிகை ரம்யா பாண்டியனுக்கு தற்பொழுது ஜாக்பாட் அடித்துள்ளது.

மலையாளத்தில் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ரம்யா பாண்டியன் ஒரு கட்டத்தில் கிளாமர் ரூட்டில் கையிலெடுத்தார்.

கிளாமர் ரூட்டில் கையில் எடுத்த இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது இல்லையோ சின்னத்திரை ரியாலிட்டி ஷோ அதில் கலந்து கொள்ளும் அளவிற்குப் பலன் கிடைத்தது.

தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் இத்தனை நாட்களாக இவர் காட்டிவந்த கவர்ச்சிக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது.

மலையாள மொழியில் உருவாகி உள்ள படத்தில் மம்முட்டிக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா பாண்டியன் இந்நிலையில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு பார் செட்டப்பில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …