“பிதும்கும் சதை..” – டீப் லோ நெக் உடையில்.. டூ மச் கிளாமர் காட்டி.. சூடேற்றும் ரம்யா பாண்டியன்..!

ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) சினிமா நடிகைகள் பலரும் வருட விடுமுறை நாட்களை கிளாமரான போட்டோஷூட்களை நடத்தி தற்போதே கவர்ச்சி பொங்கல் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது வைத்துள்ள கவர்ச்சி பொங்கல் இணையத்தை பொங்க வைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் கூட ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தியது மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓவர் நைட்டில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதன்மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ..? சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி பிக் பாஸ் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் தன்னை நெருக்கமாக காட்டிக் கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன்.

இதனால் அவருடைய ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது. லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் பின்தொடர வைத்திருக்கும் ரம்யா பாண்டியன் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் விதமாக கலர் கலரான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ரம்யா பாண்டியன் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தற்பொழுது சினிமா வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் முதன்முறையாக மலையாளத்திலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் அம்மணி. பிரபல நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்க கூடிய இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

இந்த திரைப் படம் ரிலீசுக்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் மலையாளத்திலும் ரம்யா பாண்டியன் மார்க்கெட் ஓபன் ஆகும் என்று கணிக்கிறார்கள் விமர்சகர்கள்.

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam